பெருந்தோட்டப் பகுதி O/L மாணவர்களுக்கான அறிவொளி முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்கள் குறித்த அறிவித்தல்
மலையகத்தில் கல்வி வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு உன்னதமான சேவையை வழங்கிவரும் ‘மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பெருந்தோட்டப்பகுதி பாடசாலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி வினாத்தாள்கள்...
மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!
மன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.
மன்னாரிலிருந்து படகில் சென்று தனுஸ்கோடியின் முதலாவது தீடையில் தரையிறங்கிய அகதிகளை அவதானித்த தமிழக மீனவர்கள், தமிழகக் கரையோரக் காவல்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்தத் தகவலின்...
உலக அளவில் 105 கோடி தொன் உணவு வீண் விரயம்
உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கையை ஐ.நா வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் 5 இல் 1 பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் 63 கோடி தொன், உணவகங்களில் 29 கோடி...
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர்: தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு என்ன?
“தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்க வில்லை. முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத்...
தம்பதி மீது கோடரித் தாக்குதல் மனைவி பலி:கணவன் காயம்
திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 85 ஆம் கட்டைப் பகுதியில் மது போதையில் இருந்த நபர் ஒருவர், தம்பதியினரைக் கோடரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார்.
கணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரு...
மஹிந்த, துமிந்த, லசந்தவின் பதவிகள் பறிப்பு: மைத்திரி அதிரடி!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் வகிக்கும் பதவிகளில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்து மஹிந்த...
மின்சாரம் தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!
குரங்கிடமிருந்து வாழைத்தோட்டத்தை காப்பாற்ற தொடுக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டு...
இந்திய – இலங்கை இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு
இந்திய – இலங்கை இடையிலான இருதரப்புப் பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று நேற்று (28) புதுடில்லியில் நடைபெற்றது.
இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ராவின் (Vinay Kwatra) அழைப்பின் பேரில் தேசிய...
நானுஓயா கெல்சி தோட்டத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கள்ளன் கைது!
நானுஓயா கெல்சி தோட்டத்தில் ஏராளமான பொருட்களைத் திருடிச் சென்று தனது வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டி புதைத்து வைத்த கள்ளன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், களவாடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேதநபர் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில்...
ரணிலுக்கு ஆதரவாக கருணா அம்மான் களத்தில்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் களத்தில் களமிறங்குவாராயின் அவருக்கு எமது கட்சி ஆதரவு வழங்கும் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
பொதுத்தேர்தல் வந்தால்...













