வெடுக்குநாறிமலையில் கோவிலே இல்லை: அத்துமீறினால் கைது தொடரும்!
வெடுக்குநாறி மலையில் கோவில் இல்லை. 2023 ஆம் ஆண்டிலேயே அங்கு சிவலிங்கமொன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அநுராதபுர யுகத்துக்குரிய விகாரையொன்று இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது – என்று...
சஜித் 75 லட்சம் வாக்குகளைப் பெறுவார் – ஐ.ம.ச. கணிப்பு!
வடக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் இனவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்கமாட்டார்கள், எனவே, இனவாதிகள் இல்லாத கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்...
ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05?
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05 ஆம் திகதி நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பதால் அதற்கு தயாராகுமாறு ஐக்கிய தேசியக்...
ஐ.தே.க. யாழ்.மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமனம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான...
நானுஓயாவில் பட்டபகலில் வீடு உடைக்கப்பட்டு நகை கொள்ளை!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா - கிளாசோ தோட்டத்தில் நேற்று புதன்கிழமை (20) பட்ட பகலில் வீடொன்றின் ஜன்னலை உடைத்து உள் நுழைந்தவர்களால் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரால் நானுஓயா பொலிஸ்...
வவுனியாவில் விபத்து: இருவர் படுகாயம்!
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, வைரபுளியங்குளம், புகையிரதநிலைய வீதியில் இன்று புதன்கிழமை (21) மதியம் இவ் விபத்து இடம்பெற்றது. இது...
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்தார்.
விவசாயி...
தப்பியது சபாநாயகரின் தலை! நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக வாக்குகளும் 75, எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஆளுங்கட்சியும், அதன் பங்காளிக்கட்சிகளும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன....
ரணில்தான் பொருத்தமான வேட்பாளர் – பிரசன்ன மீண்டும் எடுத்துரைப்பு!
சவால்களை ஏற்காத ஒரு தலைவரால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் மொட்டுக் கட்சியில் ஏராளமான வேட்பாளர்கள் உள்ளனர், ஆனால் சவால்களை வென்ற தலைவருக்கு வாய்ப்பு வழங்குவதில் தவறில்லை என்றும் நகர அபிவிருத்தி மற்றும்...
யாழ். இளைஞனை கனடா அனுப்புவதாகக்கூறி ரூ. 60 லட்சத்தை சுருட்டிய பெண் கைது!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி , இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹிங்குராங்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...













