நானுஓயாவில் ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு: சடலத்தை இனங்காண பொதுமக்களின் உதவி கோரல்!
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் பிரேத அறையில் முதியவரின் சடலமொன்று வைக்கப்பட்டுள்ளது. அவரை அடையாளம் காண உதவி கோரப்படுகின்றது.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா சுரங்கப்பாதைக்கு அருகில் கடந்த 11ஆம்...
ஆட்டோ விபத்தில் இளைஞன் பலி! மூவர் காயம்: புளியாவத்தையில் சோகம்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியாவத்தை – சாஞ்சிமலை பிரதான வீதியில் புளியாவத்தை பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயம் அடைந்துள்ளனர்.
இன்று...
ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒரே நாளில்? சஜித் அணி யோசனை!
ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நாளில் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அது பொருத்தமாக அமையும்...
பெரும்பான்மை இனத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்ட பாடசாலை காணியை மீட்க மனோ களத்தில்!
இரத்தினபுரி, நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த காணி பிரச்சினை சம்மந்தமாக விஷேட கலந்துரையாடலொன்று நேற்று மாலை இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்...
எல்லைதாண்டிய 21 இந்திய மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்தே இலங்கை...
இனவாதிகளுக்கு கூட்டணியில் இடமில்லை – ஐ.ம.ச.
இனவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இடமில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர்...
புதிய கூட்டணிக்கு சஜித், அநுரவுக்கு பஸில் அழைப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன இணைந்து செயற்பட்டால் அது நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயமாக அமையும் என புதியதொரு கூட்டணிக்கான யோசனையை முன்வைத்துள்ளார்...
பேராதனையில் கோர விபத்து 37 பேர் காயம்: ஒருவர் பலி!
பேராதனை, கொப்பேகடுவ சந்தியில் - யஹலத்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார்.
நெல்லிகலை சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபடுவதற்காக பூண்டுலோயா பகுதியிலிருந்து பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே...
வெடுக்குநாறிமலை விவகாரம்: ஜனாதிபதியைச் சந்திக்க தமிழ்க் கட்சிகள் தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாகச் சந்தித்து, வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 தமிழர்களையும் உடனடியாகப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பது என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடித் தீர்மானித்துள்ளன.
யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள...
இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் – திகதி விபரம் அறிவிப்பு!
இந்திய மக்களவைத் தேர்தல் 2024 இற்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத்...













