மலையக மக்களின் விடிவும், சமூகமாற்றமும் கல்வி எனும் திறவுகோலிலேயே தங்கியுள்ளது!

0
“ இலங்கையின் புதிய சமூக, அரசியல் மாற்றங்களை மலையக சமூகமும் அனுபவிக்க வேண்டும், மலையக மக்களின் விடிவும், சமூக மாற்றமும் கல்வி என்ற திறவுகோலிலேயே தங்கியுள்ளது. அதற்கு கல்வி, சமூக அறிவு, சமத்துவத்துவம்...

இல்ல விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்தல்!

0
பாடசாலைகளில் நடைபெறும் இல்ல விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பிறகு மீள நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கடும்...

தயாசிறி தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி 20 ஆம் திகதி உதயம்!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகவுள்ளது. 18 கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ள இக்கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கூட்டணி...

ரஷ்ய ஜனாதிபதி புடினைபோல எனக்கும் அதிஷ்டம் உள்ளது – குமார வெல்கம

0
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்குபோல் எனக்கும் அதிஷ்டம் வருகின்றது. எனது ஜாதக நிலையும் நல்லதாகவே உள்ளது. ஆக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகவே இருக்கின்றேன் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் வெற்றி….!

0
ரஷ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் புடின் 87.8 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.இதன்மூலம் 71 வயதான புடின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார். இதன்மூலம் ரஷியா வரலாற்றில்...

பதுளையில் வீதியோரத்தில் கைக்குண்டு மீட்பு!

0
பதுளை,வெலிகேமுல்ல பகுதியில் வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று நேற்று (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். வெலிகேமுல்ல ஸ்ரீ அனந்தராம விகாரைக்கு அருகாமையில் வீதியின் இருபுறங்களையும் துப்பரவு செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் இந்த கைக்குண்டைக்...

மே தின விழாவை தலவாக்கலையில் பிரமாண்டாக நடத்த தொழிலாளர் தேசிய சங்கம் திட்டம்!

0
“ எந்தத் தேர்தல் வந்தாலும் மக்கள் நலன் கருதி உரிய நேரத்தில் தகுந்த தீர்மானத்தை எடுப்பேன்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய...

பெண்களுக்கும் ஜே.பி. பதவி: ம.ம.மு. நீதி அமைச்சுடன் பேச்சு!

0
“ எதிர்வரும் காலத்தில் சமாதான நீதவான்களாக பெண்களை நியமனம் செய்வதற்கு மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது பெண்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவமாக நாம் கருதுகின்றோம். இது தொடர்பாக நீதி...

இந்திய வீட்டுத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் – மனோ வலியுறுத்து

0
" ஒரு வீடு, ரூபா இருபத்து-எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளை கட்டும் நான்காம் கட்ட பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு வேலை திட்ட பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்திய...

ரூ. 1,700 போதாது: 2000 ரூபா கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

0
“ அடுத்த பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று இலங்கை தேசிய...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...