கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி நானுஓயா பொலிஸாரால் கைது!
லொறி சாரதியொருவர் கஞ்சா போதைப்பொருளுடன் நானுஓயா பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை - ஹாலிஎல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு...
பஸிலின் கூட்டணி கோரிக்கை நிராகரிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தமது கட்சி என அறிவித்து, பஸில் ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
அத்துடன், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய...
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று ஆரம்பம்!
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் சஜித் ராஜபக்ச தலைமையில் கூடவுள்ளது.
ஆரம்பக்கட்ட சபை...
தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களை நாளை நேரில் சந்திக்கின்றார் ஜனாதிபதி
வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களை நாளை புதன்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள தமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில்...
லிந்துலை பொலிஸ் பிரிவில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ‘வலாக ஜனபதய’ எனும் பகுதியில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இன்று (18) காலை வர்த்தக நிலையத்தை திறக்க...
சீதுவையில் 26 வயது பெண் கொலை: பிரதான சந்தேக நபர் கைது!
சீதுவ, முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர்...
விபத்தில் ஒருவர் பலி: மேலும் ஒருவர் படுகாயம்!
பலாங்கொடை - இரத்தினபுரி பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
கலவான மிட்டியாகல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய அசங்;க...
கிணற்றில் தவறி விழுந்து யுவதி உயிரிழப்பு: வவுனியாவில் சோகம்!
வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சிதம்பரபுரம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
மேற்படி இளம் யுவதி நேற்று மாலை கிணற்று மோட்டரைப் போட்டபோது அதன்...
சொதப்பியது இலங்கை அணி: ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரை 2 -1 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.
இன்று நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில்...
23 வயதான ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது!
மஹியங்கனை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்தார் எனக் கூறப்படும் நபரொருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை, கனுபேத்த, வேவத்த...












