யாழில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த ஐவர் வாளுடன் மடக்கிப் பிடிப்பு

0
யாழ்ப்பாணத்தில் ஓட்டோவில் பயணித்த வாள் வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். யாழ். நகருக்கு அண்மையாக நேற்று அதிகாலை 2 மணியளவில் ஆட்டோவில் பயணித்த 5 பேர் விசேட அதிர டிப்...

ஒருநாள் தொடரையும் கைப்பற்றுமா இலங்கை? 18 ஆம் திகதி பலப்பரீட்சை!

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான...

நாட்டு மக்கள் பட்டினியால் தவிப்பு -சஜித்

0
“ சர்வதேச நுகர்வோர் உரிமை தினமான இன்று நாட்டு மக்கள் பட்டினியில் தவிக்கின்றனர். மூன்று வேளை உணவு உண்டு வாழ முடியாத சகாப்தம் உருவாகி வருகிறது. இதனால் நாட்டு மக்கள் ஆட்சியாளர்களுக்கு சாபமிட்டு...

பாலியல் வழக்கில் ‘ஸ்குவிட் கேம்’ நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு

0
‘ஸ்குவிட் கேம்’ வெப் தொடரில் நடித்த ஓ இயாங் சூ மீது இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு எட்டு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ‘ஸ்குவிட் கேம்’ வெப்...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம்: மொட்டு கட்சி சூளுரை

0
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்து ஆளுங்கட்சியின் பலத்தை வெளிப்படுத்துவோம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். “இது தேவையற்றதொரு பிரேரணையாகும். நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் நிராகரிக்கின்றோம்....

2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவார்கள்!

0
வெற்றிடமாகவுள்ள 2002 கிராமிய சேவைப் பகுதிகளுக்கான கிராம சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இந்த நாட்களில் நடைபெற்று வருவதாகவும், ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்...

முழு நாட்டையும் உலுக்கிய பெரியநீலாவணை இரட்டைக்கொலை: நடந்தது என்ன?

0
கட்டுரை – பாறுக் ஷிஹான் தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்று பின்னர் தற்கொலை செய்வதற்கு முற்பட்ட தந்தை ஒருவரின் செயல் தொடர்பில் பத்திரிகைகளிலும் இணை யங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் முதன்மைச் செய்திகளாக வலம் வந்து...

யாழில் இளம் குடும்பஸ்தர் கொலை: சந்தேக நபர்களுக்கு மறியல்!

0
யாழ்ப்பாணம் - பொன்னாலையில் கடத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை மாவடி பகுதியை சேர்ந்த 24...

இலங்கை – இந்திய வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்!

0
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் மிக விரைவில் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம்...

‘ரணில் ஜனாதிபதி – சஜித் பிரதமர்’ என்ற முன்மொழிவுடன் தேசிய அரசு சத்தியமா?

0
“ ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர் என்ற முன்மொழிவுடன் எதிர்காலத்தில் தேசிய அரசு அமைக்கப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...