ரணில், ராஜபக்சக்களுடன் கூட்டணி கிடையாது – கம்மன்பில திட்டவட்டம்

0
“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்சக்களுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிவிதுரு ஹெல...

கள்ளத் தொடர்பு: 26 வயது பெண்ணை குத்தி கொலை செய்த ஆசைநாயகன்

0
26 வயதுடைய பெண்ணொருவர் போத்தலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவமொன்று சீதுவ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணுடன் முறையற்ற தொடர்பை பேணிவந்த நபரே இந்த கொலையை செய்துள்ளார் எனவும், அவர்...

20 ஆம் திகதி பலப்பரீட்சை – சபாநாயகரை காக்க ஆளுங்கட்சி வியூகம்!

0
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது மார்ச் 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. குறித்த பிரேரணைமீது மூன்று நாட்கள் விவாதத்தை எதிரணி கோரி இருந்தாலும் இரு நாட்களே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி...

மே தின கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த ஐ.தே.க. ஏற்பாடு!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை காட்டும் வகையில் மிகவும் பிரமாண்டமான முறையில் மே தின கூட்டத்தை, பேரணியை நடத்துவதற்கு அக்கட்சி திட்டமிட்டுள்ளது. மே தின கூட்டம் கொழும்பிலேயே நடைபெறும் எனவும், இடம் பின்னர் அறிவிக்கப்படும்...

விமல் அணியின் தேர்தல் ஆட்டம் 23 ஆம் திகதி ஆரம்பம்!

0
விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய அடுத்த தேர்தலை இலக்கு வைத்து தமது அரசியல் ஆட்டத்தை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. அன்றைய தினம் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் விசேட...

‘அஸ்வெசும’ விண்ணப்பகாலம் நீடிப்பு!

0
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு விண்ணப்பிக்கும் காலவகாசம் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்துக்காக இதுவரையில் 130,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க...

இது மொட்டு கட்சி அரசா? பஸிலுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

0
இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆட்சிதானா என்ற சந்தேகம் எமக்கும் உள்ளது. பசுவின் முன்பகுதி மட்டுமே எங்கள் வசம் உள்ளது. பின்பகுதி வேறு இடத்தில்தான் உள்ளது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன...

யானை மிதித்து இளம் குடும்ப பெண் பலி: மன்னாரில் சோகம்!

0
மன்னார், மடு பொலிஸ் பிரிவில் வாழ்வாதாரத்துக்காகத் தொழில் செய்யவந்த இளம் குடும்ப பெண்ணொருவர் , யானை மிதித்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மரண விசாரணையின் மூலம் தெரியவருவதாவது, வவுனியாவில்...

சிறைக் கைதிகளின் பங்களிப்பால் ரூ. 116 மில்லியன் வருமானம்

0
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் கைதிகளின் உழைப்புடன்...

இந்துக்களுக்கு எதிரான வன்முறையே வெடுக்குநாறி சம்பவம் – ராஜாராம் கண்டனம்!

0
“வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளுக்கு தடங்கள் ஏற்படுத்தியமை இந்துக்களை அவமதிக்கின்ற ஒரு செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.” இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...