அம்பாறையில் உணவு தேடி படையெடுக்கும் யானைகள்
வேளாண்மை அறுவடையின் பின்னர் புற்களைத் தேடி யானைக் கூட்டம் படையெடுத்து வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் திடிரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து யானைகள் இவ்வாறு வருகை தந்துள்ளன.
இதன்போது யானைகள்...
தங்க நகைகளை கொள்ளையடித்தவர் போதைப்பொருளுடன் கைது!
மருதானை லோகட் லேன் பிரதேசத்திலுள்ள வியாபாரி ஒருவரின் வீட்டில் 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய சந்தேக நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி...
நிழல் உலக தாதா “மன்னா ரமேஷ்” டுபாயில் கைது!
பாதாள குழு தலைவரும், போதைப்பொருள் கடத்தல் காரருமான “மன்னா ரமேஷ்” டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த மன்னா ரமேசும், அவரது மனைவியும் காரொன்றில் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.
இவர்கள் பயணிக்கும் காரில்...
இவ்வருடத்துக்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டம்
தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்...
“அஸ்வெசும” பெறத் தகுதியுடைய அனைவருக்கும் நிவாரணம்!
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டு மக்களை வாழ வைப்பதில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்...
ஹொலிரூட் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு!
தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (29) மாலை மீட்கப்பட்டுள்ளது.
ஹொலிரூட், 18 ஆம் வட்டாரத்தை சேர்ந்த தசுன் லக்மால் (வயது – 24) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலாக்கலை...
சூடு பிடிக்கிறது தெற்கு அரசியல்! பிரதமர் வேட்பாளராக கொழும்பில் களமிறங்கும் பஸில்!
அடுத்த பொதுத்தேர்தலில் பஸில் ராஜபக்ச கொழும்பு மாவட்டத்திலும், தம்மிக்க பெரேரா கம்பஹா மாவட்டத்திலும் களமிறங்குவார்கள் - என்று ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட தலைமைத்துவத்தை ஏற்கும் வகையிலேயே எதிர்வரும்...
நுவரெலியா மாநகரசபை பொது நூலகத்தில் “இந்தியன் கோர்னர்”
“ வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும்" எனும் தொனிப்பொருளின்கீழ் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் கண்டி காரியாலயத்தின் ஊடாக நுவரெலியா மாநகரசபை பொது நூலகத்தில் “இந்தியன் கோர்னர்" எனும் நூலக பகுதி இன்று(29)...
சிறையில் உள்ள கணவனுக்கு ஹெரோயின் எடுத்துச்சென்ற மனைவி கைது!
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொண்டு வந்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவனுக்கு கொடுப்பதற்காக கோழி இறைச்சி பொதி ஒன்று கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அதனை சோதனை செய்த...
ரயில் மோதி இளைஞன் பலி!
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முந்தல் – புளிச்சாக்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையின் ஊடாக செல்ல முற்பட்ட இளைஞன் ஒருவர் நேற்று (28) விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
புளிச்சாக்குளம், பத்துலுஓயா பகுதியைச் சேர்ந்த...













