இந்திய-இலங்கை மீனவர் நெருக்கடி: இரு தரப்பிலும் எதிர்ப்பு வலுப்பது ஏன்?
இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே, எல்லை மீறிய இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்திய மீனவர்களும் மற்றும் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் மீனவர்...
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதிச்சடங்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்ததுடன், ஜனாதிபதி...
பஸ் விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 36 பேர் காயம்!
மொனராகலையில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி...
மோசடியான முறையில் ‘அஸ்வெசும’ கொடுப்பனவை பெற்ற 7,000 பேருக்கு ஆப்பு!
“ பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் ஆயிரம் பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.” – என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28)...
“பொழப்பு தேடி” பாடல் குழுவினருக்கு ‘நம்ம தமிழ் பசங்க’ விருது
அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் அனுசரணையுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே நடத்தும் ஆடற்கலைப் போட்டி எதிர்வரும் 2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு...
பழம்பெரும் நடிகர் அடடே மனோகர் காலமானார்
பழம்பெரும் நடிகர் 'அடடே' மனோகர் காலமானார்.
சென்னையை சேர்ந்த இவர் திரைப்படங்கள், சின்னத்திரை மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார்.
மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். தனியார் நிறுவனம்...
மக்களே அவதானம்…! கடும் வெப்பம் ஏப்ரல்வரை நீடிக்கும்!
நிலவும் அதிக வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே முடிந்தவரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
காற்றின் வேகம்...
நுவரெலியா விடுதிக்கு அழைத்துவந்த ஆணுக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை களவாடிய பெண் கைது!
புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு அழைத்துவந்த நபருக்கு மயக்க மருந்தை கொடுத்து பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், மற்றும் விலைவுயர்ந்த தொலைபேசிகள் இரண்டு என்பவற்றை திருடி கொண்டு மாயமாகியிருந்த பெண்ணை...
குளவிக்கொட்டு – 10 மாணவர்கள் பாதிப்பு!
ஹல்தமுல்ல பிரதேசத்தில் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 10 மாணவர்கள் இன்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹல்தமுல்ல பத்கொட பாடசாலையில் தரம் 10,11,12 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் 8 மாணவிகளும்...
நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசின் நோக்கம்
இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
இனவாதமும் மதவாதமும் அரசியல்வாதிகளுக்கு...













