பெலியத்த படுகொலை – மேலும் ஒருவர் கைது!
பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின்...
கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
மருந்து கொள்வனவு மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கெஹலிய...
புனர்வாழ்வு அதிகாரி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது!
சிறைச்சாலை திணைக்களத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு உத்தியோகத்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் மொனராகலையில் நேற்று (04) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை சிறைச்சாலையில் புனர்வாழ்வு அதிகாரியாக கடமையாற்றும் சியம்பலாண்டுவ பகுதியை சேர்ந்த 43 வயதுடைய...
கந்தகாட்டில் மீண்டும் மோதல் – 10 பேர் காயம் – 36 பேர் கைது!
பொலனறுவை, வெலிகந்த - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே நேற்று மாலை இடம்பெற்ற மோதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உட்பட 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தி யசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அத் துடன்...
அநுரவை அழைத்தது இந்தியா – உயர்மட்ட குழு நாளை டில்லி பயணம்!
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பையேற்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் நாளைய தினம் (05) இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார...
மக்கள் உள்நுழைய தடை – ஆனால் 20 கோடி ரூபா செலவில் சுதந்திர தின கொண்டாட்டமாம்…!
" 76 ஆவது சுதந்திரத் தினத்தை கொண்டாடுகிறார்கள். அந்தப் பிரதேசத்தை மக்களுக்கு தடை செய்து, இராணவ அணிவகுப்பை நடாத்தி, வானூர்தியில் கரணம் அடித்து, பெரசூட் கண்காட்சி காண்பித்து, 20 கோடி ரூபாய் செலவு...
கரிநாள் பேரணி – கிளிநொச்சியில் கைதான ஐந்து பல்கலை மாணவர்களும் விடுதலை!
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில்...
754 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!
76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் 754 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆண் கைதிகள் 729...
பஸ்ஸில் இருந்து விழுந்து யுவதி காயம்!
மஹியங்கனை, ரிதிகொட்டாலியா பகுதியில் தனியார் பஸ்ஸில் இருந்து விழுந்து யுவதியொருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த யுவதி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 18 வயது யுவதியொருவரே இவ்வாறு காயம்...
கோலாகலமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா
76 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் “புதிய தேசம் அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று (04) காலை கொழும்பு காலி முகத்திடலில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில்...













