பெலியத்த படுகொலை – துப்பாக்கிகளை கடத்திய இரு பெண்கள் கைது!

0
பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 மற்றும் 33 வயதுகளுடைய இரு பெண்களே ரத்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஐவர் படுகொலை...

ஐஸ் போதைப்பொருளுடன் வவுனியாவில் பெண் கைது!

0
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படை யினரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை விற்று...

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு என்ன நடக்கும்?

0
“ ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நிச்சயம் சிறு தோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள்.” - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் உறுதியளித்துள்ளார். ஹேவாஹெட்ட நகரில் நேற்று...

தேயிலை விளைச்சலை அதிகரிக்க திட்டம் – மானிய விலையில் உரம்!

0
“ தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு இரண்டு அரசாங்க உர நிறுவனங்களின் மூலம் உரங்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தையும் ஆரம்பிக்க உள்ளோம். இதன் கீழ் தேயிலைக்காக தயாரிக்கப்பட்ட விசேட உரம்,...

அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு – 2024 இல் இறக்குமதி இல்லை…!

0
அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல்,...

நுவரெலியாவில் வட்ஸ்அப் ஊடாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது!

0
வட்ஸ்அப் ஊடாக தொடர்பாடல் வலையமைப்பை ஏற்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா, பொரலாந்த பகுதியைச் சேர்ந்த (28) வயதான ஆட்டோ சாரதி ஒருவரே நேற்று இவ்வாறு...

ஜேர்மனியில் இருந்து யாழ் வந்த பெண்ணின் கைப்பையை களவாடிய இருவர் கைது!

0
ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். சங்கானையைச் சேர்ந்த 28 வயது பெண் மற்றும் 21 வயது ஆண் சகோதரர்களே இவ்வாறு கைது...

கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் மீட்பு!

0
அரபிக்கடலில் காணாமல் போன லொரன்சோ புத்தா4 என்ற படகு சீசெல்ஸ் கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படையினர் இன்று (29) பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்...

30 வீதமான குழந்தைகள் முன்பள்ளி செல்வதில்லை…!

0
நாட்டில் 4 வயதுடைய குழந்தைகளில் 30 வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி மிகவும் முக்கியமானது எனவும் உலகில் இது குறித்து அதிக...

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க சஜித்துடன் சங்கமம்!

0
முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துகொண்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சு நடத்திய பின்னர், அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். ஐக்கிய...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...