நைஜர் இராணுவ ஆட்சிக்கு ஐ.நா. கண்டனம்
ஆபிரிக்க நாடான நைஜரில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் அதற்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனாதிபதி...
உள்நாட்டு எரிவாயுக்களை ஒரே விலையில் விற்பனை செய்வதற்கு தீர்மானம்
நாட்டிலுள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான தீர்மானங்கள் அடுத்த வாரத்திற்குள் எடுக்கப்படும் எனவும்...
நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு சொந்தமான அனைத்து வீதிகளையும் வரைபடமாக்கத் திட்டம்
2025ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக்க (Mapping) திட்டமிட்டுள்ளதாகவும் அதன்பின்னர் அவை தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
காணியை கோரும் முல்லைத்தீவு உண்ணாவிரதம் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு
வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வன்னித் தமிழ்க் குடும்பங்கள், உள்ளுர் காணி அதிகார அலுவலகத்திற்கு இரண்டு வார காலஅவகாசம் வழங்கி இந்தப்...
இலங்கையை பின்னணியாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அதியுயர் இலக்கிய விருது
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் புலம்பெயர்ந்த, வைத்திய தம்பதியினருக்கு பிறந்த சங்கரி சந்திரன், ஆஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார்.
'சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ்'...
அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பில் உள்ள அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், முல்லேரியா பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிழந்தவரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இதற்கான...
ஈரானுக்கான இந்திய தூதுவர் தெஹ்ரானுக்கு வெளியே முதல் பயணமாக சபஹார் துறைமுகத்தை பார்வையிட்டார்
ஈரானுக்கான இந்திய தூதர் ருத்ரா கவுரவ் ஷ்ரெஸ்த், தூதராகப் பொறுப்பேற்ற பிறகு, துறைமுகத்திற்கு தனது முதல் வருகையைக் குறிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை சபஹர் துறைமுகத்திற்கு விஜயம் செய்தார். ஜூலை முதல் வாரத்தில் ஈரானிய...
கடன்களில் சிக்கித் தவிக்கும் இலங்கையும், எரிகிற வீட்டில் பிடுங்க காத்திருக்கும் சீனாவும்!
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மெள்ள மீண்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்திவைக்கப்பட்ட கடன் உதவியின் பின்னர் வங்குரோத்து என்ற நிலையில் இருந்து மீண்டுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக மிகச்...
பாடசாலை புத்தகப் பைகள் – காலணிகளின் விலை குறைப்பு
பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் என்பவற்றின் விலை 10 வீதத்தால் குறைக்க உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (27) நிதி அமைச்சில் பாடசாலை புத்தகப் பை மற்றும் காலணி உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்...
வசந்த முதலிகே கைது
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு...




