யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கல் – மண்டைதீவு பொலிஸ் காவலரண்மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாகவே மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்...
பிரிட்டன் இளவரசி MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு விஜயம்
பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானியாவின் இளவரசி Anne உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார்.
இந்தவிஜயத்தின் போது, இளவரசி Anne, அவரது கணவர் வைஸ்...
தியாகிகள் நாமத்தில் கந்தலா தோட்டத்தில் கணினி மையம் திறப்பு
மலையக தியாகிகள் தினத்தையொட்டி புப்புரஸ்ஸ, கந்தலா தோட்ட தியாகிகளனான வீராசாமி மற்றும் வேலாயுதம் ஆகியோரின் நாமத்தில் V.V Online Education நிலையம் கந்தலா தோட்ட மாணவர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இலங்கையில் மலையக மக்களின் 200...
விலையேற்றம் ஜெட் வேகத்தில்… ரூ. 1000 ஐ வைத்து தொழிலாளர்கள் எப்படி வாழ்வது?
" வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகளும் மும்மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. இது விடயத்தில் நிதி அமைச்சு தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்."...
பதுளையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
பதுளை - கொழும்பு பிரதான வீதியில் உடுவரை 7 ம் கட்டை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து மனித எச்சங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீதியில் குவிந்துகிடந்த மண் மற்றும் கற்களை அகற்றும்வேளையிலேயே குறித்த...
சுவர் இடிந்து விழுந்து இளம் தாய் பலி – கணவர், மகள் படுகாயம்!
பொலன்னறுவை ஹிகுரக்கொட, 70 ஏக்கர் பகுதியில் வீடொன்றின் சுவர இடிந்து விழுந்ததில் 23 வயதுடைய இளம் தாயொருவர் பலியாகியுள்ளார்.
அத்துடன், குறித்த பெண்ணின் கணவர் மற்றும் ஒன்றரை வயதான மகள் ஆகியோர் காயம் அடைந்த...
மக்கள் திண்டாட்டம் – ஆளுங்கட்சியினர் நடுக்கடலில் கொண்டாட்டம்
பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து மக்கள் திண்டாடும் நிலையில், மஹிந்த ராஜபக்சவும், அமைச்சர்களும் மக்கள் பணத்தில் கப்பல்களில் நடுக்கடலுக்கு சென்று விருந்துபசாரம் நடத்துகின்றனர் - என்று எதிர்க்கட்சி தலைவர் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து...
பயங்கரவாத தடைச்சட்டத்தை கொழுக்கட்டையுடன் ஒப்பிட்ட சிறிதரன்
" கொழுக்கட்டையும், மோதகமும் வடிவங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றின் உள்ளடக்கம் ஒன்றுதான். அதேபோல்தான் புதிய பயங்கரவாத தடைச்சட்டமும். பழைய சட்டத்தில் இருந்த அனைத்து ஏற்பாடுகளும் இதில் உள்ளன. அப்பாவி மக்கள்மீது அவை பாயத்தான்போகின்றன."
இவ்வாறு...
பஸ் உரிமையாளர்மீது முகமூடி கும்பல் வாள்வெட்டு தாக்குதல்!
யாழ். பருத்தித்துறை பஸ் நிலையத்தில் வைத்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பஸ் உரி மையாளரும் சாரதியுமான தேவகுமார்என்ற குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசா லையின்...
நவகமுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!
நவகமுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
பாதுகாப்பு பணியாளர்கள் போன்று வேடம்தரித்த சந்தேகநபர்கள், உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அதன்பின்னர்,...













