மலையகத்தில் 50 வீதமான பகுதிகளில் மண்சரிவு அபாயம்!
மத்திய மலைநாட்டில் 50 வீதமான பகுதிகள் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்படி பகுதிகளில் கட்டடங்கள் மற்றும் வீதி நிர்மாண பணிகளை முன்னெடுக்கும்போது அதிக...
கில்மிஷாவுக்கு ஜனாதிபதி நேரில் பாராட்டு….!
இந்திய சீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய 'சரிகமப லிட்டில் சம்பியன்' இசைப் போட்டியில் பங்கேற்று வெற்றி மகுடம் சூடிய இசைக்குயில் கில்மிஷாவை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டி, மதிப்பளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள ஜனாதிபதி, இன்று...
மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவார்கள் – மைத்திரி எச்சரிக்கை!
நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக சர்வக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டில்...
தைப்பொங்கலுக்கு பிறகு அரச ஊழியர்களுக்கு சலுகை
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை...
தேன் வியாபாரிபோல் நடித்து தாலி அறுப்பு – இருவர் சிக்கினர்!
யாழ்ப்பாணத்தில் தேன் விற்பனையில் ஈடுபடுவது போல பாசாங்கு செய்து மூதாட்டியிடம் 7 பவுண் பெறுமதியான தாலியை அறுத்துச் சென்றவர்கள்
கைது செய்யப்பட்டனர்.
வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பகுதியில் கடந்த டிசெம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற...
‘மாயாண்டி குடும்பத்தார்’ – இரண்டாம் பாகம் விரைவில்
'மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த இயக்குனர் ராசு மதுரவனின் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாயாண்டி குடும்பத்தார்'.
இந்த படத்தில் சீமான், தருண் கோபி,...
தீர்ப்பை வாசித்த நீதிபதியை தாக்க முற்பட்ட குற்றவாளியால் பரபரப்பு
நீதிபதி தீர்ப்பை வாசித்துக்கொண்டிருக்கையில் அவர்மீது குற்றவாளி தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில், தாக்குதல் வழக்கில் கைதானவர் டியோப்ரா ரெட்டன் (30).
உடல் ரீதியான கடுமையாக தாக்குதல் நடத்தியதற்காகவும், அத்தாக்குதலால்...
ஆயுர்வேத உற்பத்தி, மருந்துகளுக்கும் வற் வரியா?
சுகாதாரச் செலவைக் குறைக்கும் வகையில், ஆயுர்வேத உற்பத்திகள், மருந்துகள் மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பான தொழில்துறைகளுக்கு வற் வரியில் இருந்து விலக்களிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி...
வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பும் வழியில் விபத்து – தாயும், மகளும் பலி!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் தாயும், மகளும் பலியாகியுள்ளனர்.
அரச வங்கியொன்றில் உதவி முகாமையாளராக சேவையாற்றும் 32 வயதான பெண்ணும், அவரின் 57 வயதான தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தாய்...
ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் மருத்துவ கொடுப்பனவுகள் 100 வீதமாக அதிகரிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்க நடவடிக்கை...













