ஜனாதிபதி வருகையை முன்னிட்டு யாழில் பலத்த பாதுகாப்பு – மூவர் கைது!
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில்...
யாழில் 3 நாட்களில் 282 பேருக்கு டெங்கு!
யாழ். மாவட்டத்தில் மருதங்கேணி மற்றும் நெடுந்தீவு பிரதேசங்களைத்தவிர ஏனைய 13 பிரதேச செயலர் பிரிவுகளிலும் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து செல்வதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ,கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற...
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா மஹிந்த?
" மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். ராஜபக்ச அல்லாத ஒருவர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப்பதவிக்கு வரவேண்டும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க...
யாழில் கரையொதுங்கிய மர்ம பொருள்….
யாழ்ப்பாணம், உடுத்துறை பகுதியிலுள்ள அரசடி முருகன் கோயில் அருகே மர்மப் பொருளொன்று இன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பொருளில் Asia...
மயானத்துக்குசென்று உயிர் மாய்த்துக்கொண்ட நபர்….!
மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திலுள்ள கட்டடத்தின் கூரையில் அங்கு கடமையாற்றிவரும் ஆணொருவர் நேற்று பகல் தூக்கில் தொங்கி உயிர் மாய்த்துக்கொண்டுள்ளார்.
இருதயபுரம் இரண்டாம் குறுக்குவீதியை சேர்ந்த 47 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான கிலெனி...
நாள் சம்பளம் ரூ. 250 – ரயில் கடவை காவலர்கள் போராட்டத்தில் குதிப்பு
வாழ்வதற்கான சம்பளம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் உள்ள புகையிரத கடவை காவலர்கள் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு...
அடுத்த தாவலும் இனிதே அரங்கேற்றம்….!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறித திசேரா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே அவர் ஐக்கிய மக்கள்...
புத்தாண்டில் தேயிலை மரத்துக்கு பூஜை…!
புத்தாண்டையொட்டி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களும் சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய தமது பணியை ஆரம்பித்துள்ளனர்.
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் , தாம் தேயிலை...
ஜனாதிபதியின் வடக்கு பயணம் இன்று ஆரம்பம்…!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் பயணமாக இன்று வடக்குக்கு செல்கின்றார். அதிவிசேட பாதுகாப்புடன் அவர் இன்று பகல் யாழ்ப்பாணத்தில் வந்திறங்கவுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின்போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுக்கக்கோரி பொலிஸார் தாக்கல்...
கைவிட்டு சென்ற பங்காளிகளை மீண்டும் கூட்டுசேர அழைக்கிறது மொட்டு கட்சி
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகியவர்களில் முற்போக்கான தலைவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிப்பதற்கான கதவு திறந்தே உள்ளது." - என்று அக்கட்சியின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...











