ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்!
“ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். இரு தரப்பு இணைவுக்கு நான் தடையாக இருக்கின்றேன் என எவரேனும் கருதினால் பதவி விலகிவிட்டு ஓரமாககூட இருப்பதற்கு நான் தயார்....
மண்சரிவு: நால்வர் காயம்: மீட்பு பணி தீவிரம்!
கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள வியாபார நிலையமொன்றுமீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் நால்வர் காயம் அடைந்துள்ளனர். வீடொன்றுடனேயே குறித்த உணவகம்...
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்
உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...
‘மிஸ் யுனிவர்ஸ் 2025’ போட்டி: பட்டம் வென்றார் மெக்சிகோ அழகி!
தாய்லாந்தில் நடந்த 'மிஸ் யுனிவர்ஸ்' எனப்படும், பிரபஞ்ச அழகிப் போட்டியில் வட அமெரிக்க நாடான மெக்சிகோவை சேர்ந்த பாத்திமா போஷ் பட்டம் வென்றார்.
இந்த ஆண்டுக்கான, 'மிஸ் யுனிவர்ஸ்' போட்டி தென்கிழக்கு ஆசிய நாடான...
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் இலங்கை பாதுகாப்பு செயலர்!
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசிய...
பஹல கடுகண்ணாவ மண்சரிவு: ஒருவர் பலி: தற்காலிகமாக மூடப்பட்டது வீதி!
கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் அமைந்திருந்த நிலையம் மற்றும் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பாரிய கற்களும் சரிந்து விழுந்துள்ளன....
மண்மேடு சரிவு!
கண்டி - கொழும்பு வீதியில் கண்டி, பஹால கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
கடும் மழை காரணமாக மண்சரிவு இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீதியோரத்தில் இருந்த வியாபார...
மரக்கறி விலைப்பட்டியல் (22.11.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (22.11.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்” நுகேகொடை கூட்டம் குறித்து மனோ கருத்து
நுகேகொடை கூட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
நிகழ்வு ஆரம்பிக்க, முன்-பிடித்த, பின்--பிடித்த, படங்களை, போட்டு, ஊடக(ர்) நிறுவனங்களின் விருப்பபடி, கூட்டம் பற்றி, செய்திகள் போடலாம்.
அவரவர்...
அறகலயவின்போது நடந்தது என்ன? முன்னாள் சபாநாயகர் பகீர் தகவல்!
அறகலயவின்போது எனக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தாலும் அரசமைப்பைமீறி செயற்படவில்லை. என்னை கொலை செய்தாலும் பரவாயில்லை அரசமைப்பைமீற மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். பிரதமர் பதவியை ஏற்குமாறு நானே ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தேன்...












