டிஜிட்டல் அரசியலில் அதிரடி: ராகுல் காந்தியை முந்தினார் விஜய்

0
இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் (follower) எண்​ணிக்​கை​யில் மக்களவை எதிர்க்​கட்சித் தலை​வர் ராகுலை பின்​னுக்​குத்​தள்ளி தமிழக முதல்​வர் ஜோசப் விஜய் முன்​னிலை பெற்​றுள்​ளார். நீட் தேர்வு வினாத்​தாள் கசிவுக்கு எதிரான சமீபத்​திய போராட்டங்களின்போது இன்​ஸ்​டாகி​ராம் ரீல்​ஸ்​களும் வீடியோக்களும்...

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

0
செவ்வாய்க்கிழமையன்று ஜப்பானின் குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில் முதற்கட்ட மதிப்பீட்டின்படி 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 1 மீட்டர் (3.28 அடி) உயரத்திற்கு...

2026 இற்குள் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!

0
2026 ஆம் ஆண்டில் 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறையில் பணியாற்றுவதற்காகச்...

காலநிலை எச்சரிக்கை: இன்று முதல் தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி

0
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, இன்று (ஜூலை 28) முதல் அடுத்த சில நாட்களுக்கு இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய, சபரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று...

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை வருட சிறை தண்டனை

0
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சமிந்த விஜேசிறி தொடர்பான வழக்கு இன்று (28) பதுளை...

சர்வதேச விண்வெளித் திட்டத்திற்குத் தெரிவாகி இலங்கை மாணவி வரலாற்று சாதனை

0
சிறப்புமிக்க 'சக்திசாட்' (ShakthiSAT) சர்வதேச விண்வெளித் திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, 18 வயதான செனீசா குணவர்தன (Seneesa Goonewardena) என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டதன் மூலம் இலங்கை உலக அரங்கில் இடம்பிடித்துள்ளது. தேசிய STEM...

தேசிய நேர்மை வாரம்: நுவரெலியாவில் விழிப்புணர்வு நடைபவனி

0
அரசாங்கத்தின் 'கிளீன் சிறிலங்கா தேசிய திட்டத்தின் கீழ் "தேசிய நேர்மை வாரம் " ஆரம்பத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டச் செயலாளர் திருமதி துஷாரி தென்னகோன் அவர்களின் தலைமையில் (28) இன்று விழிப்புணர்வு நடைபவனி...

சஜித்துடன் சீனத் தூதுவர் சந்திப்பு

0
தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து, பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) , எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்...

நீர்கொழும்பு சிறை மோதல்: வெளியானது சந்தேக நபர்களின் பெயர்கள்

0
இம்மாத தொடக்கத்தில் 32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் நான்கு கைதிகள் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று (27) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...