தமிழ் மக்களின் ஆதரவு சஜித்துக்கே – அடித்து கூறுகிறது ஐக்கிய மக்கள் சக்தி

0
‘‘ ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவையே ஆதரிப்பார்கள். அவர்கள் ஒருபோதும் தமிழ் பொது வேட்பாளரை விரும்பமாட்டார்கள்." இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி...

தேவாரம் பாடியவர் மயங்கி விழுந்து மரணம்

0
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ஆலயமொன்றில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி சரிந்தவர் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறைச் சேர்ந்த சி.இராசரத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு தினமும் சென்று தேவாரம் ஓதி வரும்...

பண்டாரவளையில் ரயில் பாதையில் மண்மேடு சரிவு!

0
பண்டாரவளை - ஹில்ஓய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் பாதையில் இன்று பிற்பகல் மண்மேடு சரிந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை...

பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து இசைக்குயில் கில்மிஷாவுக்கு கிடைத்த அங்கீகாரம்

0
இசைக்குயில் கில்மிஷாவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் நேரில் சென்று வாழ்த்தி - பாராட்டியுள்ளார். தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம் பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத்...

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம்மீது தாக்குதல்…!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் - நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் வண்டிமீது, தங்கொட்டுவ பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் ,...

புதிய அரசியல் கூட்டணிக்கான ஏற்பாடுகள் மும்முரம்….! மலையக கட்சிகளுடனும் பேச திட்டம்….!!

0
புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்காக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார். தயாசிறி ஜயசேகரவுக்கும், ஐக்கிய காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, தயாசிறியின்...

மலையக மறுமலர்ச்சிக்காக 2024 இல் புரட்சிகரமான திட்டங்கள்…!

0
மலையக மக்களின் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல புரட்சிகரமான செயல் திட்டங்களை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் முன்னெடுத்துவருகின்றது என்று அந்நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி...

பதுளை கல்வி வலயத்தில் இரு ஆசிரியர்கள் பாலியல் சேட்டை – விசாரணை ஆரம்பம்

0
பதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலையொன்றில் பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியர்கள் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் தொடர்பாக உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் பதுளை...

லைபிரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடிப்பு – 40 பேர் பலி!

0
மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவில் பெற்றோல் கொள்கலன் லொறி வெடித்ததில் 40 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், மேலும் பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை தாமதமாக பெற்றோல் ஏற்றி கொண்டு வந்த கொள்கலன் லொறி...

வற் வரி திருத்தத்தால் குடும்பமொன்றின் மாத செலவு ரூ. 40 ஆயிரத்தால் அதிகரிக்குமா?

0
பெறுமதி சேர் வரி (VAT) உள்வாங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி உரிய வரி மாற்றங்களைச் செய்து VAT திருத்தத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...