‘தேர்தல் ஒத்திவைப்பு – அரசுக்குள்ளேயே எழுகிறது எதிர்ப்பு’
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் முடியாவது
ஏற்புடையதல்ல - என்று அரச பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி கட்சியின் பிரமுகரான நாடாளுமன்ற...
‘ரவியின் ஏழு பைல்கள் கதை’ – புருவத்தை உயர்த்தும் மைத்திரி!
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தனக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டை தான் கேட்கவில்லை எனவும் அது குறித்து தேடி அறிய எதிர்பார்த்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம்...
ஜல்லிக்கட்டு ஆரம்பம் – சீறிப்பாய்ந்தன காளைகள்!
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக...
‘அரசை விமர்சிப்பவர்கள்கூட இந்த அரசால்தான் வாழ்கின்றனர்’
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கூட இப்போதும் உயிருடன் இருப்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சாத்தியமான செயற்பாடுகளால்தான் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயிலிருந்து...
‘கௌரவமாக வெளியேறுங்கள்’ – சுதந்திரக்கட்சிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தார் நாமல்
" அரசின் கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, கௌரவமான முறையில் வெளியேறவேண்டும். " - என்று அமைச்சல் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அரசில்...
ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்துகள்! முழுமையான அறிக்கையை கோருகிறார் சுகாதார அமைச்சர்!!
உலகளாவிய கொரோனா வைரஸ் நெருக்கடி சூழ்நிலையில் எத்தகைய தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் நாட்டு மக்களுக்கு தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதேவேளை...
‘மலையக இளைஞன் காணாமல்போய் 8 நாட்கள் – இன்னும் தகவல் எதுவும் இல்லை’
கிதுல்கல, இங்கோயா தோட்டத்தை சேர்ந்த அருச்சுணன் தயாநிதி என்ற இளைஞன் (வயது - 22) கடந்த 05 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். இன்றுடன் 8 நாட்கள் ஆகின்றன. அவர் தொடர்பில்...
‘இரு பெண் சிங்கங்கள் நாளை இணைவு’
இலங்கையின் முதலாவது பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரும், முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவும் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் சங்கமிக்கவுள்ளனர்.
சந்திரிக்கா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை...
‘லிட்ரோ’ தலைவர் பதவி நீக்கம்! புதிய பதவி பஸிலின் சகாவுக்கு!!
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைமைப்பதவியில் இருந்து தெஷார ஜயசிங்கவை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.
புதிய தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளரான ரேணுக பெரேரா நியமிக்கப்படவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
நாட்டில் எரிவாயு...
A/L, புலமைப்பரிசில் பரீட்சை திகதிகளில் மாற்றம் இல்லை!
இந்த வருடத்தில் நடைபெறவுள்ள க.பொ.த (உ/த) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமெதுவும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...










