மலையக மக்களை கௌரவித்து முத்திரை வெளியிடுகிறது இந்தியா

0
இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், மலையக மக்களுக்கான...

பசறையில் தனிமையில் வாழ்ந்த பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன?

0
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பசறை பிபிலை வீதி 13 ஆம் கட்டை பகுதியில் வீடொன்றில் இருந்து பெண்ணொருவரது சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். மரணித்தவர் 54 வயதுடைய ராசையா...

கண்டியில் முறிந்து விழுந்த மரங்கள் – 8 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்!

0
கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் பாரிய இரு மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 08 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. இன்று (27) முற்பகல் 11 அரச மரமும், மேலும் ஒரு...

டெங்கு ஊழித்தாண்டவம்….! 50 பேர் உயிரிழப்பு!! 85,636 பேர் பாதிப்பு

0
நாட்டின் அனைத்து பகுதிகளிலுமிருந்து இதுவரை 85,636 டெங்கு நோயளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் நாட்டில் 50 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும்...

38 பவுண் தங்கம் மாயம் – கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் கைது!

0
கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சோமிபால டி. ரத்நாயக்காவை காணவில்லை என அவரது மகள்களும் மற்றுமொரு குடும்ப உறவினரும் கதிர்காமம் பொலிஸில்...

எதிரணியில் அமர தயாராகும் மஹிந்த? ஜனவரி 9 சபையில் நடக்கபோவது என்ன?

0
அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை பெறுவதோ எமது எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர்...

‘யானை’ சவாரிக்கு தயாராகும் ‘வீணை’ – ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு டக்ளஸ் நேசக்கரம்

0
“ மீளவும் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக வர வேண்டும். நெருக்கடியான நேரத்தில் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தவர் ரணில் விக்கிரமசிங்கவே. ஆகையால் மீண்டும் அவரே ஜனாதிபதியாக வர வேண்டும். அவருக்கு ஆதரவை...

ஈழ அகதிகளுடன் கில்மிஷா சந்திப்பு – நாளை நாடு திரும்ப ஏற்பாடு!

0
ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரிகமப' இசை நிகழ்ச்சியில் வெற்றிமகுடம் சூடிய இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக்குயில் கில்மிஷா, தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளை சந்தித்துள்ளார். சென்னை, காவாங்கரை பகுதியிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு...

யுக்திய ஒப்பரேஷன் நிறுத்தப்படுமா?

0
'யுக்திய' தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது. போதைப்பொருள் கடத்தல், பாதாள குழுக்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்டப்படும்வரை அது தொடரும். எந்த சக்தியாலும் அந்த நடவடிக்கையை நிறுத்த முடியாது." இவ்வாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்...

போயா தினத்தில் பியர் விற்பனை – மாறுவேடத்தில் சென்ற பொலிஸார்! நடந்தது என்ன?

0
போயா தினத்தில் பொலிஸாருக்கு பியர் விற்பனை செய்த ஒருவர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் யாழ். மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றது. மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திலேயே நேற்று (26) இரவு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...