9 ஆம் திகதி நியூசிலாந்து – பாக். அணிகள் மோதல்!
டி20 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
உலகக் கிண்ணத்தின் சுப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று நடைபெற்ற குழு...
கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் – அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி தனக்கு முழுமையானதொரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஜனாதிபதி விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த...
இனவாத, மதவாத கட்சிகளுக்கு ஆப்பு!
இனம் மற்றும் மதங்களை மையப்படுத்திய அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது - என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹோவா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" சமூகத்துக்கு...
தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை மறுப்பு
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, பிணை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...
தலைவர் திகாவின் தீர்மானங்களை எப்போதும் நாம் ஆதரிப்போம்!
மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களை எடுப்பதற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்துக்கு பூரண சுதந்திரமுண்டு. அவர் நியாயமான முடிவுகளையே எப்போதும் எடுப்பார். அதை நாம் முழு மனதோடு...
இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு 'ஜனநாயகப் பொன் விருது' வழங்கப்பட்டுள்ளது.
'இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்' நிறுவனத்தால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தன்னை அர்ப்பணித்த மூத்த...
மட்டக்களப்பில் 14 நாட்களுக்குள் 800 மாடுகள் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் ஒருவகை நோய் காரணமாக நாளாந்தம் 10 மாடுகள் வீதம் இறக்கின்றன. இதுவரை இவ்வாறு சுமார் 800க்கு மேற்பட்ட மாடுகள் வயல்வெளி, குளம் மற்றும் காட்டை அண்டிய...
தேசியப்பட்டியல் கோருகிறார் வேடுவத் தலைவர்!
ஆசிவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் ஆசன ஒதுக்கீடொன்று இடம்பெற வேண்டும் என்று ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" அனைத்து இனங்கள் பற்றியும்...
இலையுதிர் காலம் சீர்குலைவு – குளிருக்கு முன் இடம்நகர்வதை ஒத்திவைக்கின்றன பறவைகள்
"பறவைகள் தங்கள் காலங்களை இழக்கின்றன." ஆண்டுதோறும்குளிர்காலம் நெருங்கும் போது வெப்ப வலயங்களுக்கு இடம்பெயர்கின்ற ஐரோப்பியப் பறவை இனங்கள் இம்முறை தங்கள் பயணங்களைத் தாமதப்படுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது. பூமி வெப்பமடைதலின் நேரடி விளைவு இது என்ற...
இனப்பிரச்சனைக்குரிய தீர்வு கிடைக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை
இனப்பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சனைக்குரிய தீர்வுத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே...













