ரஷ்யாவில் பதற்ற நிலை – உக்ரைன் ஜனாதிபதியுடன் பைடன் பேச்சு

0
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ரஷியாவில் அண்மையில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சி குறித்து விவாதித்ததாகவும், அமெரிக்கா - உக்ரைன்...

கடன் மறுசீரமைப்பில் சீனாவின் தயக்கமும், வெள்ளையானைத் திட்டங்களும்!

0
இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள சீனா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்ற ஏனைய உலக நாடுகள் பொதுவாக கடன் மறுசீரமைப்பு முறையைப் பின்பற்றுவதால் சீனா அதனை பின்பற்ற...

டெங்கு ஒழிப்புக்கு முப்படைகள் களமிறக்கம்

0
எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பிற்கான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால், மக்கள் வீடுகளிலேயே தங்கி அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருவதாக டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின்...

சபாநாயகர் தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்

0
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை முற்பகல் கூடவுள்ளது. சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் இவ்வாரம் அவசரமாக கூட்டப்படவுள்ள நிலையிலேயே,...

வேலை செய்துகொண்டிருந்த 70 வயது மூதாட்டி வழுக்கி விழுந்து பலி

0
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியோரத்தில் பங்களாவத்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்த முதியவர் ஒருவர், தோட்டத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த முதியவர் 70...

மாகாண தேர்தல் குறித்து கொழும்பிடமிருந்து உறுதிமொழியை எதிர்பார்க்கும் டில்லி

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் டில்லி செல்வதற்கு முன்னரே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை கொழும்பிடமிருந்து டில்லி எதிர்பார்கின்றது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்தியத் தரப்பால் ஸ்ரீலங்கா...

சஜித் தலைமையில் அவசரமாக கூடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (26) முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளது. தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது. இது தொடர்பான சட்டமூலத்தை முன்வைப்பதற்காக...

சீன வெளியுறவு அமைச்சரின் வருகை மியான்மரில் சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மீண்டும் தலையெடுக்கிறது!

0
சீன வெளியுறவு அமைச்சர் Qin Gang Naypyidaw க்கு விஜயம் செய்தபோது, மியான்மர் முழுவதும் சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காணப்பட்டன. இராணுவ அரசாங்கத்துடன் பெய்ஜிங்கின் பங்கேற்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று உரத்த மற்றும்...

கால்பந்து காதலில் வாழ்ந்த வாழ்க்கை: துப்டன் ராப்கியால் நினைவுகூர்வு

0
காங்டாக் தெருக்களில் வெறுங்காலுடன் விளையாடும் ராப்கியாலின் கால்பந்தாட்டப் பயணம் அவரது குழந்தைப் பருவத்தில் தொடங்கியது. திறமை மற்றும் அசைக்க முடியாத உறுதியுடன், அவர் உள்ளூர் பயிற்சியாளர்கள் மற்றும் சாரணர்களின் கவனத்தை விரைவாக ஈர்த்தார்....

முக்கிய பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை

0
சீமெந்து, டைல்ஸ் மற்றும் பெயின்ட் விலை குறைப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் எனவும்  வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...