குருந்தூர் விகாரைக்குச் சொந்தமான காணி பகிரப்படமாட்டாது!

0
ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தூர் விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி வண.எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு கடிதம்...

அரச பங்காளிகளுடன் மாதாந்தம் சந்திப்பு நடத்த ஜனாதிபதி இணக்கம்

0
ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கும், அதனை முறையாக நிர்வகிப்பதற்கும் தேவையான அனைத்து விதமான ஒத்துழைப்புகளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி. ஶ்ரீலங்கா ரணில் விக்கிரமசிங்கவுக்கும்...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு 90 லட்சம் வாக்குகள் – பாலித தெவரப்பெரும ஆருடம்

0
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் 90 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாலித தெவரப்பெரும தெரிவித்தார். " ரணில்...

முதியவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து – 15பேர் பலி!

0
கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களை அழைத்துக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்பெரி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டிரெய்லர் டிரக் வேகமாக மோதியது. இந்த விபத்தில்...

மாத சம்பளத்தை கல்விக்காக அர்ப்பணித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர்

0
" சிறப்புரிமைகளை பெறுவதற்காக நான் ஆளுநர் பதவியை ஏற்கவில்லை. சப்ரகமுவ மாகாண மக்களுக்கு சேவையாற்றுவதே எனது நோக்கம். எனவே, எனது மாத சம்பளத்தை கல்விக்காக வழங்குகின்றேன். " இவ்வாறு சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன்...

குருந்தூர்மலை, திரியாய் பகுதி விகாரைகளுக்கு காணி ஒதுக்கீடு? விசாரணைக்கு நிபுணர் குழு!

0
தொல்பொருள் நடவடிக்கைகளுக்கென முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரை மற்றும் திருகோணமலை, திரியாய் விகாரை ஆகியவற்றுக்காக காணிகளை கோரியுள்ளமை தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

கணவரை பிரிந்து வாழும் பெண் சுட்டுக்கொலை!

0
திருமணமாகிக் கணவனைப் பிரிந்து வாழ்ந்த வந்த பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை மாவட்டம், மெதிரிகிரிய பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டில் மிரிசேன...

தொல்பொருள் அழிப்பு குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு!

0
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் தொல்பொருள் அழிப்பு நடவடிக்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கோரிக்கை...

சஜித் தலைமையில் விரைவில் ‘மெகா’ அரசியல் கூட்டணி!

0
" எதிர்க்கட்சிகளின் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி சஜித் பிரேமதாச தலைமையில் விரைவில் மலரவுள்ளது." - என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த...

தியத்தலாவை பஸ் விபத்தில் ஐந்து மாணவர்கள் காயம்

0
தியத்தலாவை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறுவர் காயமடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றும், பொரளந்தையில் இருந்து பாடசாலை மாணவர்களை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...