திடீரென ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்

0
நாடாளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது. இந்நிலையில் இன்றைய அமர்வில் 10 இற்கும் குறைவான எம்.பிக்களே வருகை தந்ததன் காரணமாக நாடாளுமன்றம் செப்டெம்பர் 20 மு.ப....

சலுகைகள், சம்பளம் வேண்டாம்! இராஜாங்க அமைச்சர்கள் கூட்டாக அறிவிப்பு!!

0
நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சலுகைகள் மற்றும் சம்பளம் தேவையில்லை என்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது தற்போது...

மகாராணிக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி

0
பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு, நாடாளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோதே, பிரதமரின் கோரிக்கைக்கமைய இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உணவு உற்பத்திக்கு காணி வழங்க கம்பனிகள் தயார்!

0
பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு உயர்வு என்பன பெருந்தோட்டங்களில் ஒரு பஞ்ச நிலையை உருவாக்கலாமென எதிர்பார்க்கப்படுவதால் அதை சமாளிக்கும் வகையில் பெருந்தோட்ட நிர்வாகங்கள் தயாராகி வருவதாக பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின்ஊடகப் பேச்சாளர் ரொஷான்...

‘கொள்கையற்ற கட்சி தாவும் அரசியல் வாதியே சாணக்கியன்’ – நாமல் பதிலடி

0
" எமது தவறுகளைத் தட்டிக்கேட்கும் உரிமை எமக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் இருக்கிறதே தவிர, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன் போன்றவர்களுக்கு எந்தவோர் அருகதையும் கிடையாது." இவ்வாறு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாமல்...

பதிலடி கொடுத்து 1,000 சதுர கி.மீ. பகுதிகளை மீட்டது உக்ரைன் படை!

0
இம்மாதம் முதலாம் திகதி முதல் இதுவரை ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட 1,000 சதுர கி.மீ. (390 சதுர மைல்) நிலப்பரப்பை உக்ரைன் படைகள் மீட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலின்...

ஆட்சிக் கவிழ்ப்புக்கு இடமில்லை – பிரதமர் சூளுரை

0
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது. இந்த ஆட்சியில் அரசியல் சூழ்ச்சிக்கு ஒருபோதும் இடமில்லை.” – இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “என்னைப்...

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு முதல்வர் வலியுறுத்து

0
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 9 மாதங்களில் இலங்கைக் கடற்படையினரால்...

மதுபோதையில் நடமாடிய மாணவர்கள் – அநுராதபுரத்தில் சம்பவம்

0
மதுபோதையில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் கும்மிச்சங்குளம் பகுதியில் நேற்றைய தினம் ரோந்து நடவடிக்கையில் சென்று கொண்டிருந்த பொலிஸாரே இவர்களை...

‘போக்கிரிகள்’ – போராட்டக்காரர்களை சாடிய சனத்

0
" போராட்டக்காரர்கள் குடுகாரர்கள், போக்கிரிகள், அவர்கள் தொடர்பில அலட்டிக்கொள்ள தேவையில்லை." இவ்வாறு நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள சனத் நிஷாந்த தெரிவித்தார். " மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால்தான் மூன்று தடவைகள் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தேன்....

‘சுயம்பு’ படத்​தில் செங்கோல் வரலாறு: ஹீரோ நிகில் சித்தார்த்தா தகவல்

0
நடிகர் நிகில் சித்தார்த்தாவின் 20-வது படம் ‘சுயம்பு’. இதை பரத் கிருஷ்ண​மாச்​சாரி இயக்​கியுள்ளார். சம்​யுக்​தா, சுனில், அஜய், நபா நடேஷ் உள்பட பலர் நடித்​துள்​ளனர். தாகூர் மது வழங்க, பிக்​சல் ஸ்டுடியோ சார்​பில்...

சூர்யா ஜோதிகா காதல் திருமணத்திற்கு இந்த பிரபல நடிகை தான் காரணம்! – மனம்திறந்த சிவகுமார்

0
சூர்யா - ஜோதிகா 1999ஆம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு...

மருத்துவராக பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா: ரசிகர்கள் வாழ்த்து!

0
தென்னிந்தியத் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, தற்போது மருத்துவ பட்டம் பெற்றுள்ளார். மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அவர் தனது எம்பிபிஎஸ் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். கடந்த...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...