பொதுபயன்பாட்டு ஆணைக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்ய ஏற்பாடு?

0
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையால் அதற்கு அங்கீகாரம் கிடைத்தவுடன்...

சுத்தமான குடிநீர் இன்றி 20 வருடகாலமாக வாழும் ரொத்தஸ் கொலனி மக்கள்

0
ஹற்றனிலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரொத்தஸ் கொலனியில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் சுமார் 600 குடும்பங்கள் வரை வாழ்வதாக தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும்...

சஜித் மன்னிப்பு கோர வேண்டும் – இல்லையேல் மாற்று நடவடிக்கை! வடிவேல் சுரேஷ்

0
" எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எனது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் தீர்க்கமான முடிவை எடுக்க நேரிடும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற...

அதிக வெப்பத்தால் இருவர் மரணம்

0
எப்பாவில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்தார். மற்றவர்...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

0
கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கனுவவன்வ பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் நேற்று (23) மாலை கேபிள் அன்டனா பொருத்தச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். பதுளை கன்வன்வ...

ஹர்த்தால் குறித்து மீள பரிசீலனை செய்க – வடக்கு, கிழக்கு கட்சிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

0
“ஹர்த்தால் போராட்டம் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும். ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள் இதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில்...

வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு

0
தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஓரணியாக தமது பேராதரவைத் தெரிவித்துள்ளனர். அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் தெளிவான செய்தியை...

குடிநீர் விநியோகம் , மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம்

0
நாட்டில் நிலவும் கடும் வரட்சியான வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்...

இன்று அதிக வெப்பநிலை-வளிமண்டலவியல் திணைக்களம்

0
வடக்கு, கிழக்கு, வடமேல், மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்காரணமாக வேலை செய்யும்...

இலங்கையில் நிலநடுக்கம்

0
ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என புவியியல் ஆய்வு...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...