திருமணத்துக்குத் தயாரான இளம் ஜோடி மீது மோதியது பாரவூர்தி! – காதலி பலி; காதலன் படுகாயம்
களுத்துறை – மத்துகம வீதியில் கல் அஸ்ஹேன் பிரதேசத்தில் இருவர் மீது பாரவூர்தி மோதியதில் யுவதி ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று களுத்துறை தெற்குப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில்...
கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவது “ஜனநாயக விரோதமானது”
கல்வியை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கைக்கு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
கல்வி பொது உயர்தரப் பரீட்சை முடிவடைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெருநாய்கள்!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) காலை தெருநாய்கள் சுற்றித் திரிந்ததமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை அந்த நாய்கள் சிரமப்படுத்தும்...
கல்வி அமைச்சு விடுத்துள்ள பெற்றோருக்கான அறிவிப்பு
பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள...
கணவனை கொலை செய்ய ஒரு இலட்சம் ரூபாய் ஒப்பந்தம்: மனைவி கைது
தனது கணவனை கொலை செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்த சந்தேகத்தின் பேரில் மனைவியை நேற்றையதினம் (23) ஆனமடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபரான பெண் தனது கணவரின் நெருங்கிய நண்பருடன் தகாத...
சுதுவெல்லை புத்தாண்டு விழாவின் பரிசளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "கித்சிறி மேலா" புத்தாண்டு நிகழ்வுகள் நேற்று (23) டீன்ஸ் வீதிச் சந்தியில் இடம்பெற்றன.
இப்போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் ஜனாதிபதி...
நுவரெலியாவில் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபர்கள் கைது
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்ய தலையிட்ட பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா வசந்த கால திடலில் கடந்த (22) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
பீரிசுக்கு மீண்டும் பதிலடி கொடுத்தது மொட்டு கட்சி
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் சட்டப்பூர்வமானது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டரீதியானவை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற...
துரோகிகளுக்கு இடமில்லை – மஹிந்த காட்டம்
“கட்சியை விட்டு வெளியேறி – அரசிலிருந்து வெளியேறி கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்பவர்களின் பதவிகள் பறிபோகும். அதுதான் பீரிஸுக்கும் நடந்தது” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் திருத்தம்?
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை , நிதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பாராளுமன்றத்தில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை சமர்ப்பிப்பதற்கு...







