கஜேந்திரகுமாருக்கு பிணை

0
இன்று (07) காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால்...

அரச சேவை டிஜிட்டல்மயமாக்களுக்கு விசேட முகவர் நிறுவனமொன்று நிறுவப்படும்

0
இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக "கணினி செயலிகளை " உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலமும்...

சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் , செம்பிறைச் சங்க சம்மேளனம் (IFRC) ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (07) காலை நடைபெற்றது. எதிர்வரும் ஜூன் 6 மற்றும் 7 ஆம்...

கிளிநொச்சி நீதிமன்றில் கஜேந்திரகுமார் ஆஜர்

0
கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டார்.

நெடுந்தீவில் விபத்துக்குள்ளான இழுவை படகு – 38 பேர் மீட்பு

0
நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவு, குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 38 பேருடன் கட்டுமானப்...

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை

0
பொருட்கள் சிலவற்றின் இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக இன்றைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது. இதற்கமைய மேலும் 300 பொருட்களுக்கான ...

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்

0
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் ஆா்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரால் நீா்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆா்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது குறித்து சபாநாயகரின் நிலைப்பாடு

0
" கஜேந்திரகுமார் எம்.பி. தொடர்பான நிலைவரம் பற்றி உயர் பொலிஸ் அதிகாரிகள் எனக்கு தெரியப்படுத்தினர். கைது நடவடிக்கை பற்றியும் எனக்கு தெளிவுபடுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினருக்கு சபை அமர்வில் பங்கேற்கவுள்ள உரிமையை தடுக்க முடியாது...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது குறித்து சபாநாயகரின் நிலைப்பாடு

0
" கஜேந்திரகுமார் எம்.பி. தொடர்பான நிலைவரம் பற்றி உயர் பொலிஸ் அதிகாரிகள் எனக்கு தெரியப்படுத்தினர். கைது நடவடிக்கை பற்றியும் எனக்கு தெளிவுபடுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினருக்கு சபை அமர்வில் பங்கேற்கவுள்ள உரிமையை தடுக்க முடியாது...

கஜேந்திரகுமாரின் கைது தவறு – எதிரணி பிரதம கொறடா சுட்டிக்காட்டு

0
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளமை தவறாகும் - என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...