குற்றப் பிரேரணைக்காக அலுவலுடன் காத்திருக்கிறேன் – ஜனக்க ரத்நாயக்க

0
" குற்றப் பிரேரணை வந்தால், அந்த சவாலை எதிர்கொள்வதற்கு நான் தயாராகவே உள்ளேன்." - என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க...

வஜிர, துமிந்தவுக்கு அமைச்சு பதவிகள்!

0
எஞ்சி இருக்கின்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் பத்தும் கட்டங்கட்டமாக நிரப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு அமைவாக 6 அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், 4 அமைச்சுக்கள் ஜனாதிபதி ரணில்...

தனிவழிக்கு தயாரில்லை – ராஜித

0
“தனிமையில் போய் அரசுடன் இணையும் திட்டம் இல்லை; அதற்கான தேவையும் இல்லை” – என்று கூறியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன. அரசுடன் இணைவது தொடர்பில் அவரிடம் வினவிய போதே...

எதிர்வரும் காலங்களில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்

0
இதுவரை கடந்த மூன்று வருடங்களில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட 6,000க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஊழியர்களின் சம்பளத்திற்கு அதிக...

அரச நிறுவனங்களில் ஒரு வாரம் தேசியக் கொடியை ஏற்ற அரசு முடிவு

0
75வது சுதந்திர தின விழாவையொட்டி, ஒரு வார காலத்திற்கு அரசு நிறுவனங்கள் இயங்கும் அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பிப்ரவரி 4ஆம் தேதி 75வது சுதந்திர தின...

சட்டவிரோதமான முறையில் தொலைபேசி கடத்தல்

0
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் தொலைபேசிகள் கடத்தல் இடம்பெற்று வருவதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் பிரியந்த ஜயசிங்க மேற்கூறியவாறு தெரிவித்தார். மேலும்...

தேர்தல் கண்காணிப்புக்கு 7,000 கண்காணிப்பாளர்கள்

0
உள்ளூராட்சி சபைத் தேர்தலை கண்காணிக்க 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. மாவட்ட மட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.அந்த...

ஆசிரியரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவர் கைது

0
வர்த்தக நிலையமொன்றிற்கு சென்றுக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் ஹொரணை பிரதேச...

சீனாவிடம் இருந்து இலங்கைக்கு தண்டவாளங்கள்

0
புகையிரத தடம்புரள்வுகளை குறைக்கவும், புகையிரத சேவைகளை மேம்படுத்தவும், 45 அடி நீளமுள்ள 10,000 புகையிரத தண்டவாளங்களை சீனாவில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.எஸ்.குணசிங்க...

ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்க நடவடிக்கை

0
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவிநீக்கம் செய்வதற்கு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...