இன்று முதல் மின்வெட்டு இல்லையாம்!

0
நாட்டில் இன்று(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மின் கட்டணத்தை...

ஜனாதிபதி தேர்தலுக்கும் தயார் – மொட்டு கட்சி அறிவிப்பு

0
“தேர்தலை எதிர்கொள்வதற்கு மொட்டுக் கட்சி ஒருபோதும் பின்வாங்காது. மொட்டுவிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்குத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” – இவ்வாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி...

கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய உந்துதலைப் பெறும் ஜே-கே சாலை, சுரங்கப்பாதை உள்கட்டமைப்பு

0
இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் சாலை இணைப்புக்கு ஒரு பெரிய உந்துதலைக் கொடுக்கும் வகையில், யூனியன் பிரதேச நிர்வாகம் ஒவ்வொரு நாளும் 20 கிமீ சாலை நீளம் மற்றும் 15 கிமீ...

நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிப்பதற்கான திட்டங்கள் பற்றி ஆராய்வு

0
நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு ,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை...

தேர்தல் விடயத்தில் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு – டலஸ் சாடல்

0
" சிறுவயதில் நாம் கிரிக்கெட் விளையாடும்போது, தோல்வி ஏற்படும் என தெரிந்துவிட்டால் சிலர் பந்தை ஒளித்துவிடுவார்கள். அது சிறுவர் பராயம். இதுபோல்தான் உள்ளாட்சிசபைத் தேர்தலில் தோல்வி ஏற்படும் என்பதால் தேர்தலை பிற்போடுவதற்கு ஜனாதிபதி ரணில்...

தேர்தலை ஒத்திவைக்க இடமளியோம் – அநுர எச்சரிக்கை

0
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். " தேர்தலை எப்படியாவது பிற்போடுவதே ஜனாதிபதியின் திட்டம். அவர் அந்த வழியிலேயே பயணிப்பாரானால்...

போராட்டங்களுக்கு அடிபணிந்து எவரையும் பதவி நீக்கமாட்டோம் – ஜனாதிபதி திட்டவட்டம்

0
குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால் அரசாங்கம் அவற்றை முறைப்படி பின்பற்றியே செயற்படும் என ஜனாதிபதி...

இலங்கை வரலாற்றில் ஒரே தடவையில் 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

0
பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய வழக்கில், ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 12 வயது சிறுவன் பலி

0
வவுனியா, செட்டிகுளம்- நேரியகுளம் பகுதியில் வீடொன்றுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுவன் காணாமல்போனதை அறிந்ததும்,...

” தேர்தலை ஒத்திவைக்காதே” – திங்கள் கொழும்பில் போராட்டம்

0
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் பாரியதொரு போராட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இதன்படி நிதி அமைச்சுக்கு முன்பாகவும், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் போராட்டம் நடத்தப்படும்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...