அரசியல் சமருக்கு கூட்டு வியூகம்: 06 ஆம் திகதி ரணில் விசேட அறிவிப்பு!

0
  வலுவானதொரு பொது எதிரணியைக் கட்டியெழுப்புவதற்குரிய அழைப்பை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது. இதன்ஓர் அங்கமாக ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பலர் பலி!

0
  ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம்...

ஜெனிவா சவாலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கிறது அரசு!

0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு ஜெனிவா பறப்பதற்கு முன்னர் கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நடத்தவுள்ளார் என தெரியவருகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும்...

மிகப்பெரிய கத்தரிக்காயை உற்பத்தி செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த விவசாயி!

0
  அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் ஹாரிசன் சிட்டியைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வைத்தார். இதில் இப்போது மிகப்பெரிய அளவிலான கத்தரிக்காய் விளைந்துள்ளது. இந்த கத்தரிக்காயின்...

ஜனாதிபதி இன்று யாழ். விஜயம்: அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்து வைப்பார்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றார். அவர் இங்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளைத் தொடக்கி வைக்கவுள்ளார். ஜனாதிபதியாகப் பதவியேற்றுஒரு வருட காலம் பூர்த்தியாவதைமுன்னிட்டு தொடங்கப்பட்டுள்ளஅபிவிருத்தித் திட்டங்களின்ஆரம்ப நிகழ்வுக்காகவே அவர்இன்று யாழ்ப்பாணம்...

செம்மணியில் இதுவரை 209 எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது புதிதாக 12 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட...

அநுர அரசின் பாதீடு நவம்பர் 07 ஆம் திகதி முன்வைப்பு!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற...

இஸ்ரேல் தாக்குதலில் ஏமன் ஹவுதி அரசின் பிரதமர் பலி!

0
ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை அறிவித்தது. இந்த தாக்குதல் ஏமன் தலைநகர் சனாவில் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி...

வரி விதிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார் ட்ரம்ப்!

0
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ட்ரம்ப் அரசு...

சீன ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

0
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்யை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....