அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்பு குறையும்: WEF அறிக்கை
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள தொழிலாளர் சந்தைகள் உலகளாவிய சராசரியை விட குறைவான வேலை வாய்ப்புகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிட்டுள்ள...
போர் விமானங்கள் தயாரிப்பதற்காக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை
இந்தியா பாதுகாப்புத் துறையில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை முன்வைத்தாலும், புதுதில்லி தனது எதிர்கால உள்நாட்டு போர் விமானத் திட்டங்களுக்கான என்ஜின்களை தயாரிப்பது குறித்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் முக்கிய விவாதங்களை நடத்தி...
போர் விமானங்கள் தயாரிப்பதற்காக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை
இந்தியா பாதுகாப்புத் துறையில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை முன்வைத்தாலும், புதுதில்லி தனது எதிர்கால உள்நாட்டு போர் விமானத் திட்டங்களுக்கான என்ஜின்களை தயாரிப்பது குறித்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் முக்கிய விவாதங்களை நடத்தி...
தமிழரசக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்க தயார் -சி.வி.கே தெரிவிப்பு
அனைவரும் ஏகமனதாக என்னைத் தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கத் தயார் என அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
களுத்துறை மாணவி மரணம் – சந்தேகநபருக்கு மறியல் நீடிப்பு
களுத்துறையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத்தின் மூன்றாம் மடியில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 4 பேருக்கும் விளக்கமறியல்...
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (26) பகல் 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோமீற்றர் ஆழத்தில் சுமார் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில...
நீதிமன்றம் சென்ற ஜெரொம்
போதகர் ஜெரொம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி அவர்...
புதிதாக மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை
இந்த வருட இறுதிக்குள் நாட்டின் மருந்து தேவையில் 30 வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டின் மருந்து தேவையில் 17 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின்...
விமான நிலையத்தில் கடுமையான கட்டுப்பாடுகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர்களின் பிரவேசிக்கும் பகுதிகள் (VIP மற்றும் VVIP) ஊடாக வெளியேறும் அனைத்து பிரமுகர்கள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் பொதிகளை கடுமையான சோதனைக்கு உட்படுத்த விமான நிலையத்தின் சுங்கத் திணைக்களம்...
இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க ரஷ்யா ஆர்வம்
இலங்கையில் 110 மெகாவாட் சிறிய அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கையில் ஈடுபட ரஷ்யா தயார் என இலங்கைக்கான ரஷ்ய...




