விமான நிலையத்தில் கடுமையான கட்டுப்பாடுகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர்களின் பிரவேசிக்கும் பகுதிகள் (VIP மற்றும் VVIP) ஊடாக வெளியேறும் அனைத்து பிரமுகர்கள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் பொதிகளை கடுமையான சோதனைக்கு உட்படுத்த விமான நிலையத்தின் சுங்கத் திணைக்களம்...
இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க ரஷ்யா ஆர்வம்
இலங்கையில் 110 மெகாவாட் சிறிய அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கையில் ஈடுபட ரஷ்யா தயார் என இலங்கைக்கான ரஷ்ய...
எரிபொருள் கோட்டா அதிகரிப்பு
QR முறைமையின் கீழ் வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் எரிபொருள் விலை மீளாய்வின் பின்னர், இந்த அதிகரிப்பு அமுலாக்கப்படும் என அவர்...
‘என் மனைவிதான் காரணம்’ – கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன் தற்கொலை
திருகோணமலை, நொச்சிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று(25) அதிகாலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
ராசதுரை சுதாகரன் (27வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்தவரின்...
சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா
சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வேரியண்டை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகாரிகள் வேகமாக மேற்கொண்டு வருகின்றனர்....
சகோதரியின் திருமணத்துக்கு சென்ற 15 வயது சிறுவன் பலி!
சகோதரியின் திருமண வைபவத்துக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த 15 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக, இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹந்தபாங்கொட, கொட்டிகல பிரதேசத்தை சேர்ந்த பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவத் தலைவராக...
வரி மேன்முறையீட்டுக்கு விசேட நீதிமன்ற முறைமை
அரசாங்கத்துக்கு அறவிடப்பட வேண்டிய சுமார் 950 பில்லியன் ரூபாய் தொகையில் மேன்முறையீடு மற்றும் எதிர்ப்பு இல்லாத சுமார் 270 பில்லியன் ரூபாய் தொகையை அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுக்காமை குறித்து...
இந்திய சமூகத்தை பாதிக்கும் முக்கிய விடயங்களில் கவனத்தை ஈர்க்கும் காஷ்மீரி பத்திரிக்கையாளர் யாஸ்மீன் கான் வதோ
ஸ்ரீநகரைச் சேர்ந்த 28 வயதான யாஸ்மீன் கான் என்ற பத்திரிகையாளர், சமூகப் பிரச்சனைகள், பாலினப் பிரச்சனைகள், குடும்ப வன்முறை மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஊடகத்துறையில் அலைகளை உருவாக்கி...
பதுளை பெண்ணின் மரணம் குறித்து உண்மை கண்டறியப்பட வேண்டும் – ராதா
அரசின் நிவாரண வேலைத்திட்டத்தில் மலையக மக்கள் உள்வாகங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதும் தெரிவித்திருக்கிறோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற...
பலாங்கொடை விபத்தில் 14 வயது சிறுவன் பலி
வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனைக் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் சாவடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இரத்தினபுரி, பலாங்கொடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
14 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் சடலம் பலாங்கொடை...





