தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை விரைவில் வழமைக்கு திருப்ப முடியாது- மத்திய வங்கி ஆளுநர்

0
சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருந்தால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து சிக்கலின்றி மீண்டெழ முடிந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். BBC செய்தி சேவைக்கு...

தங்கத்தின் விலை அதிகரிப்பு

0
உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 664,910 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த இரு தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி,...

கையிருப்பில் உள்ள எரிபொருளை விநியோகிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

0
தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் உள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி...

பஞ்சம் வராது – அச்சம் வேண்டாம்!

0
நாட்டில் தற்போது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பஞ்சம் ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒருமாதத்திற்கு 500...

தமிழக நிவாரணம் கொத்மலை பகுதியில் பகிர்ந்தளிப்பு

0
இந்திய தமிழ் நாட்டு அரசாங்கத்தின் மூலமாக இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண பொருட்களின் ஒரு தொகுதி அண்மையில் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. கண்டி இந்திய உதவி தூதரகத்தின் உதவி...

‘கொடுப்பனவு வேண்டாம்’ – யாழ். மாநகரசபை அதிரடி தீர்மானம்

0
யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் எவ்வித கொடுப்பனவும் இல்லாமல் பணியாற்றுவது தொடர்பில் விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.யாழ் மாநகர சபை அமர்விலேயே இந்த விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் காணப்படும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் உள்ளூராட்சி சபையின்...

திடீர் விபத்துக்கள் அதிகரிப்பு: வைத்தியர்கள் எச்சரிக்கை

0
திடீர் விபத்துக்கள் அதிகரித்துள்ளமையினால் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு சுகாதார தரப்பினர் மக்களிடம் கேட்டுள்ளனர். மின்சாரம் இன்மையினால் மண்ணெண்ணெய் மற்றும் மெழுகுவர்த்தி பயன்படுத்தலின் போது கூடிய கவனம் செலுத்துமாறு சுகாதார தரப்பு...

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு!

0
கொழும்பின் சில பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (18) இரவு 11 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை 3 மணிவரை...

எரிபொருள் கொள்வனவுக்கான கடன் சான்று பத்திரம் வெளியிட்ட மக்கள் வங்கி

0
எரிபொருள் கொள்வனவுக்கான கடன் சான்று பத்திரம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 42 தசம் 6 மில்லியன் அமெரிக டொலர் பெறுமதியான கடன்சான்று பத்திரம் மக்கள் வங்கியினால் வெளியிடப்பட்ட்டுள்ளது. 92 ஒக்டேன் பெற்றோல் 3 இலட்சம் பீப்பாய்களை...

9 மாத குழந்தைக்கு விஷம் வைத்து கொலை செய்துள்ள இளம் தாய்

0
கணவன் தொழில் தேடிச் சென்ற வேளையில், மனைவி தனது 9 மாத குழந்தைக்கு விஷம் வைத்து கொலை செய்துள்ள சம்பவமொன்று மாலிம்படை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது, வீட்டில் இருந்த குழந்தையும், 3 வயது...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...