சீனாவின் உய்குர் மீதான துன்புறுத்தல் மனிதகுலத்திற்கு எதிரான மிகவும் ஆபத்தான குற்றங்களில் ஒன்றாகும்: அறிக்கைகள்

0
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி (CPC) சமீபத்திய ஆண்டுகளில் உய்குர் மீதான ஒடுக்குமுறையை விரிவுபடுத்தியுள்ளது, இதில் அவர்களின் கருத்து சுதந்திரம், பேச்சு, மதம், நடமாட்டச் சுதந்திரம் ஆகியவை அடங்கும் என Voices Against Autocracy...

ஜனாதிபதி நாளை சிங்கப்பூர் நோக்கி பயணம்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அவர் நாளை சிங்கப்பூர் நோக்கி விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி...

மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிப்பு

0
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஜூன் 03 ஆம் திகதி சில்லறை விற்பனைக்கு மது விற்பனை செய்வதற்கான அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால் ஆணையர் அறிவித்துள்ளார் மேலும், ராஜ்ய பொசன்...

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் 92 மாணவர்கள் வைத்தியசாலையில்

0
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி...

தங்கத்தின் விலை அதிகரிப்பு

0
கொழும்பு செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றைய தினம் (22.05.2023) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை 24 கரட் தங்கப்...

குழந்தையை தூக்கி நிலத்திலடித்த தந்தை கைது

0
தன்னுடைய மூன்று வயதான குழந்தை தூக்கி, நிலத்தில் தலைகீழாக அடித்த தந்தை  கைது செய்ய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை இஹல தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை தூக்கி தலைகீழாக...

பிஸ்கட் விலைகள் குறைந்தன

0
சகல வகை  பிஸ்கட்டுகளின் விலைகள் 8 சதவீதத்துக்கும் 15 சதவீதத்துக்கும் இடையில் இன்று (22) முதல் குறைக்கப்படும் என பிஸ்கட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

“சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ஐக்கிய மக்கள் கூட்டணி இன்னும் முடிவெடுக்கவில்லை”

0
சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுவதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என குறித்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...

3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு

0
3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள்...

காதல் தோல்வியால் ஆட்டோவை கொளுத்திவிட்டு தலைமறைவான சந்தேக நபர் 5 மாதங்களுக்கு பிறகு பொகவந்தலாவயில் கைது!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேல்பிரிவு தோட்டத்தில் ஆட்டோவுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடி சுமார் 5 மாதங்கள்வரை தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் நேற்று மாலை, நோர்வூட் போற்றி தோட்ட பகுதியில் வைத்து...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...