வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களூடாக 2022 இல் 3,789 மில்.டொலர் வருமானம்!
நாட்டிலிருந்து 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளவர்கள் மூலம் 3,789 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளை 2021ஆம் ஆண்டு இவ்வாறு நாட்டிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளவர்கள் மூலம்...
சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற முதியவர் உயிரிழப்பு
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த முதியர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக, மயக்கமுற்ற நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கல்கிஸ்ஸ பகுதியிலிருந்து வந்திருந்த 89 வயதுடைய நிஷாந்த கல்தேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிவனொளிபாத மலையில் தரிசனம்...
ஆட்டோ கட்டணமும் அதிகரிக்குமா?
பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், ஆட்டோ கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாதென ஆட்டோ சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை...
கிளி வளர்த்தவருக்கு நேர்ந்த கதி
தாய்வானில் வைத்தியரை காயப்படுத்திய கிளியின் உரிமையாளருக்கு சிறை தண்டனையும், ரூ.74 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தாய்வானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் கிளி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஹூவாங் கிளியுடன் தனது வீட்டுக்கு...
தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த மாடல் அழகி
ஜேர்மனியை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெர்லின், ஜெர்மனியை சேர்ந்த 23 வயதான மாடல் அழகி...
சபாநாயகர் தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்காக நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான குழுவின் விசேட கூட்டமொன்று நாளை 3 ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில்...
பஸ், ரயில் பயணச் சீட்டுக்கு பதிலாக போக்குவரத்து அட்டை
பயணிகள் பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணச்சீட்டுக்குப் பதிலாக புதிய போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் நேற்று (01 ) கைச்சாத்தானது.
போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையை உள்ளடக்கி...
பேராதனை பல்கலை மாணவர் 14 பேர் பிணையில் விடுவிப்பு
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான அத்துல சேனாரத்ன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை தாக்கி உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14...
நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு
எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமையன்று நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
13 குறித்து ஜனாதிபதி 08 ஆம் திகதி விசேட உரை!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10...













