நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஐ.தே.கவின் முடிவு வெளியானது

0
அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது. அரசு பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை, அந்த கோரிக்கையை ஏற்றே ,தமது கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது...

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்

0
எதிர்வரும் 5ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் 24 மணித்தியால வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளது

இளைஞர் கொலை – யாழில் பயங்கரம்

0
யாழ். நெல்லியடி - கரணவாய் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு...

ஹரினுக்கு எதிராக சஜித்திடம் பொன்சேகா முறைப்பாடு!

0
" ஹரின் பெர்ணான்டோவுக்கு எதிராக கட்சி தலைமையிடம் முறையிடப்படும். " - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது...

மதுபான விலை அதிகரிப்பு!

0
மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது என மதுபான நிறுவனம் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. போக்குவரத்து, மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவுகள்...

முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்ந்தும் MSD பாதுகாப்பு

0
முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்கான பாதுகாப்பை (MSD) தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு தரப்பினராலும் தற்போது அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னாள் அமைச்சர்களுக்கு...

இலங்கைக்கு உதவி – தமிழக அரசுக்கு இந்திய மத்திய அரசு ஒப்புதல்

0
பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு தமிழ் நாடு அரசு நிவாரண உதவியைப் பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ள நிலையில்அதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இலங்கைக்கு இந்திய மத்திய அரசாங்கம் வழங்கும் நிவாரண உதவி...

‘ரஷ்யாவின் இரு போர் கப்பல்களை தாக்கி அழித்தது உக்ரைன்’

0
கருங்கடலில் ரஷ்யாவின் 2 ரோந்து கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2 மாதங்களை கடந்து தொடர்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர்...

சஜித் அணி – சுயாதீன குழுக்கள் இன்று சந்திப்பு

0
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

சுமந்திரனுக்கு சவால் விடுத்துள்ள இ.தொ.கா. தலைவர்

0
இலங்கை தொழிலாளர் காங் கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அ ர சி ய ல் தொலை நோக்கு தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....