5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு 24...
ஹட்டன், ரொத்தஸ் கொலனியில் வாழும் மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் முன்னெடுப்பு
ஹட்டன், ரொத்தஸ் கொலனியில் வாழும் மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமையவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
பாரியளவில் அதிகரித்த மரக்கறிகளின் விலை
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலையானது மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேவையான அளவு மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்காமையினால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறிருப்பினும் மரக்கறிகளின் விலையானது அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் மரக்கறி வர்த்தகர்கள்...
உடற்பாகங்கள் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கரையொதுங்கியிருந்த நிலையில் குறித்த சடலம் நேற்று(13) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தின் உடற்பாகங்களில் பல பகுதிகள் சிதைந்து போயுள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக...
ஹாலிஎல பகுதியில் பாவனைக்கு உதவாத 300 கிலோகிராம் கருவாடு மீட்பு.
பாவனைக்கு உதவாத பழுதடைந்த 300 கிலோகிராம் கருவாடும், கருவாடு விற்பனைக்காக கொண்டு செல்வதற்கான லொறி ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாக ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஹாலிஎல நகர் பகுதி மற்றும் சந்தைகளில் பாவனைக்கு...
பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் பிரச்சினைக்கு கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும்
பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் பிரச்சினைக்கு கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் உரிய...
காதல் ஜோடிக்கு வழிகாட்டியவர்களுக்கு விளக்கமறியல்
கொஸ்லந்த உடடியலும பிரதேசத்தில் இரண்டு இளம் காதலர்களுக்கு அனுமதியின்றி இரவைக் கழிக்க இடம் வழங்கிய சுற்றுலா வழிகாட்டிகள் இருவரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் திருமதி கே.ஜீவராணி...
மத்திய மலைநாட்டில் கனத்த மழை
மத்திய மலைநாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கனத்த மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு பெய்த கன மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் சாமிமலை பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் கெசல்கமு ஒயாவில்...
கொவிட் தொற்றால் மேலும் இருவர் பலி
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைக்கு அமைவாக 12 ஆம் திகதி கொவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 02 ஆக பதிவாகியுள்ளது.
ஒரே வீட்டிலிருந்த 4 சிறுவர்கள் மாயம்
நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
01 வயது, 03...







