நாடாளுமன்ற உறுப்பினர்களுகாக எரிபொருள் கொடுப்பனவு 2 லட்சமாக அதிகரிப்பு

0
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி யாழ்ப்பாணம் போன்ற தூர பிரதேசங்களிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எரிபொருள் கொடுப்பனவுக்காக சம்பளத்துடன் கிட்டத்தட்ட ரூ. இரண்டு இலட்சம்...

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் புறக்கணிப்பு! 7 சதாப்தங்களில் ஒரு தமிழ் பெண்ணாவது நாடாளுமன்றம் தெரிவாகவில்லை!!

0
மலையகத்தின் இதயமென கருதப்படுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் கணிசமாளனவு மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மூவினங்களையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர் பட்டியலின்...

மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன்

0
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கொரோனாவால் பாதிப்புக்குள்ளான பைடன் ட்விட்டரில் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் மீண்டுவந்து வழக்கமான பணியில் ஈடுபடுவேன்...

<<>>

0
- புலனாய்வுச் செய்தி : -நிர்ஷன் இராமானுஜம் கண்ணாமூச்சி ஆட்டம் போடும் கொட்டகலை பிரதேச சபை! நாட்டில் ஊழல் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்றும் ஊழல்வாதிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனாலும், அது...

மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று நாட்டுக்கு

0
மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று (31) இரவு நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று நேற்றைய தினம் தீவை வந்தடைந்ததாகவும், தரையிறங்கும் பணிகள் தற்போது...

உணவு கிடைக்காமல் ஒரு இலட்சம் குடும்பங்கள் பட்டினியில்- ‘சேலைன் ‘ மூலம் போஷாக்கு

0
இலங்கையில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார். 75,000 குடும்பங்கள் தினசரி என்ன சாப்பிடுவது என்று தெரியாமல், உணவு...

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு

0
கொழும்பு விவேகானந்தா வீதியில் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை விவேகானந்த வீதியை சேர்ந்த  51 வயதான நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக...

‘முற்போக்கு கூட்டணிக்குள் பிளவு இல்லை’

0
தமிழ் முற்போக்கு கூட்டணியில் பிளவு என்பதில் எவ்வித உண்மையும் இல்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமை...

பதுளையில் அரசியல்வாதியை விமர்சித்த ஆசிரியர் இடைநிறுத்தம்

0
பதுளையில் அரசியல் வாதியொருவருக்கு எதிராக, தமது  முகநூலில் கருத்து பதிவிட்ட ஆசிரியரொருவர், சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண கல்விச்செயலாளரினாலேயே அவர் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார். இவ் ஆசிரியருக்கெதிராக , பதுளை அரசியல்வாதி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட...

விசேட நிபுணர்களின் கட்டாய பயற்சி இடைநிறுத்தம்-சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடி

0
கட்டாய பயிற்சிக்காக விசேட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக எதிர்காலத்தில் சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடிகள் உருவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...