நிலநடுக்கத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன் இணைந்த துருக்கி குழந்தை

0
உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்க கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட அதிசய குழந்தை, இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன் மீண்டும் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தென் - மத்திய...

மீண்டும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படும்

0
எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பஸ் கட்டணங்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதால் மக்களின் நிலை குழப்பத்தில் காணப்படுகிறது. இதன்போது உதிரிப்பாகங்களின் விலைகளை குறைக்கும்...

வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை

0
வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட...

அமெரிக்கா நரகத்துக்கு போய்கொண்டிருக்கிறது – ட்ரம்ப் ஆவேசம்

0
" அமெரிக்கா நரகத்திற்கு போய்கொண்டிருக்கின்றது." - என்று முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிணை வழங்கப்பட்ட பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், " ஒரு அமெரிக்கராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். அமெரிக்காவில் இதுபோன்று எதுவும்...

மொட்டு கட்சி வசமே பலமான அரசியல் கட்டமைப்பு – நாமல் அறிவிப்பு

0
" இலங்கையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசமே பலமானதொரு அரசியல் கட்டமைப்பு உள்ளது. அதனால்தான் எமதுகட்சிமீது தாக்குதல் தொடுக்கப்பட்டது." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு

0
ஃபிரைட் ரைஸ், கொத்து மற்றும் உணவுப் பொதி ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 20% குறைக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இது தவிர ப்ளேன்...

வெடுக்குநாறிமலை விவகாரம் – ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

0
" வவுனியா, நெடுங்கேணி - வெடுக்குநாறிமலை பிரச்சினை தொடர்பில் தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார். " - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல...

அமெரிக்க வான் தாக்குதலில் ஐ.எஸ் மூத்த தலைவர் பலி

0
சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஐரோப்பாவில் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதில் பின்னணியில் இருந்ததாக நம்பப்படும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. காலித் அயித் அஹமது அல் ஜபூரி...

தாத்தாவையும், பாட்டியையும் அடித்து கொலைசெய்த பேரனுக்கு வலை!

0
பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பல்லகெடுவ பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் பேரன், தாக்கி கொலை செய்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு!

0
நுவரெலியா ஏப்பிரல் வசந்தகால விழாவை முன்னிட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியாவில் ஏப்பிரல் வசந்தகால விழா ஏப்பிரல் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளது.கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...