தாத்தாவையும், பாட்டியையும் அடித்து கொலைசெய்த பேரனுக்கு வலை!
பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பல்லகெடுவ பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் பேரன், தாக்கி கொலை செய்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு!
நுவரெலியா ஏப்பிரல் வசந்தகால விழாவை முன்னிட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியாவில் ஏப்பிரல் வசந்தகால விழா ஏப்பிரல் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளது.கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021...
வெல்லவாய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யாழபோ பகுதியில் கெப் ரக வாகனமும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியுள்ளனர்.
ஆட்டோவில் பயணித்த தனமல்வில பொலிஸ் நிலைய சாஜன்,அவரது தந்தை மற்றும் அவரது...
கைது செய்யப்பட்ட ட்ரம்புக்கு பிணை!
ஆபாசப்பட நடிகை வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர்கள், முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ரகசிய காவல் படை புடை சூழ, நியூயார்க்...
நோட்டோவில் இணைந்தது பின்லாந்து – கடுப்பில் ரஷ்யா
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி...
நீங்கள் ஓர் இனவாதி – தொல்லியல் அமைச்சரை சபையில் வறுத்தெடுத்த சாணக்கியன்
“தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தினதும் அரசினதும் இனவாதச் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கில் தொடர்ந்தால் தெற்கு இனவாதிகள் நுழைய முடியாதவாறு வடக்கு, கிழக்கை முடக்கியே தீருவோம்.”
– இவ்வாறு தமிழ்த்...
கொழும்பில் ரயில் மோதி இளம் யுவதி பலி!
கொழும்பு – வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் சாவடைந்துள்ளார்.
மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில்...
ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாயாகவும் விற்பனை விலை 330.50 ரூபாயாகவும்...
கொத்து – பிரைட் ரைஸ் விலைகளிலும் மாற்றம்?
கொத்து ரொட்டி, உணவுப் பொதிகள் மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை நாளை (5) முதல் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
இது தொடர்பிலான...
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – ஜனாதிபதி ஊடகப் பிரிவு
புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (4) நள்ளிரவு முதல் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி,
முச்சக்கர வண்டிகளுக்கு 5லீட்டரில் இருந்து 8லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு...





