எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

0
புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (4) நள்ளிரவு முதல் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கு 5லீட்டரில் இருந்து 8லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கு...

புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்

0
தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசேட ரயில் சேவைகள் வழக்கமான ரயில்...

1,290 ரூபாவால் குறைந்த லாப் எரிவாயு

0
இன்று (04) நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையை குறைக்க லாப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,990 ரூபாவாகும். இதேவேளை,...

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள முடிவு

0
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. " உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டத்தை வகுப்பதற்கான அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2023.01.16 அன்று நடைபெற்ற அமைச்சரவைக்...

டுவிட்டரில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

0
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர்...

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன...

0
கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு 07 இலக்கச் சட்டத்தின் திருத்தம் செய்யப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின்...

கேஸ் புதிய விலை பட்டியல் அறிவிப்பு

0
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும்வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி 12.5. கிலோ எடையுடைய லிற்றோ கேஸ் விலை ஆயிரத்து 05 ரூபாவாலும், 5 கிலோ எடையுடைய கேஸ் வலை...

14 நாட்களுக்குள் நீர் கட்டணத்தை செலுத்தினால் 1.5. வீத கழிவு!

0
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை தொடர்பில் சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை முற்றாக நிராகரிக்கின்றோம். கீழ்வரும் படிமுறைக்கமையவே நீர் கட்டணம் அறிவிடப்படுகின்றது என்று தேசிய நீர்வழங்கல்...

” நாட்டை மீட்க எதிரணி எம்.பிக்கள் அரசுடன் இணையலாம்”

0
“அரசின் கதவு எந்நேரமும் திறந்தேயுள்ளது. அரசுடன் எவரும் இணையலாம்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து சிலர் அரசு பக்கம் தாவவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் ஐக்கிய...

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு ?

0
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எரிவாயுவின் விலை குறைக்கப்படும் பட்சத்தில் பாண் விலை குறைக்கமுடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் விலையை குறைப்பது...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...