தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் இலங்கையில்
தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் இலங்கையில் விற்பனை செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாடுகளுடன் விலைகளை ஒப்பிடும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடர் இன்று ஆரம்பம்
கிரிக்கெட் உலகின் மிக செல்வந்த கிரிக்கெட் தொடரான 16ஆவது இந்திய பிரீமியர் லீக் தொடர் இன்று (31) இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த ஆண்டு முதல் முறை அறிமுகமான தொடரிலேயே சம்பியன் கிண்ணத்தை வென்ற குஜராத்...
நாட்டில் அதிகரிக்கும் சோம்பேறிகள்
இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவர் சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றா சுகாதார இயக்குநரகத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்தார்.
மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம்,...
இன்று நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை
இன்று, மேல் சப்கரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (31) வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
விவசாயிகளுக்கும் QR முறை – மஹிந்த அமரவீர
எதிர்காலத்தில் விவசாயிகளுக்காக QR கோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டு QR முறையைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் கிடைக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹெக்டேர் கொப்பேகடுவ...
பதிவு செய்யாமல், வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்கள் தொடர்பில் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தீர்மானம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல், வெளிநாடுகளில் பணிபுரியும் இடங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டு தூதரகங்களுக்கு வரும் பெண்களை பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைப்பதை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் ஏப்ரல் முதலாம் திகதி...
8 இலட்சம் முட்டைகள் இன்று, பேக்கரி உரிமையாளர்களுக்கு
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8 இலட்சம் முட்டைகள், பேக்கரி உரிமையாளர்களுக்கு முத்துராஜவலையில் உள்ள கைத்தொழில் வலயத்தில் வைத்து இன்று வழங்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் வெதுப்பக தொழிற்துறையை முன்னெடுக்கும் 10 வெதுப்பக உரிமையாளர்கள் இதன்போது முட்டைகளைப்...
இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்தவகையில், இன்றைய தினம் (30) 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று...
களுத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை பகுதிகளில் நிலநடுக்கம்
இன்று (30) பிற்பகல் 1.00 மணியளவில் பேருவளையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் கடலில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
களுத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூக...
காணித் தகராறில் மாமியாரைக் குத்திக் கொலை செய்த மருமகன் கைது!
காணித் தகராறில் மாமியாரை மருமகன் குத்திப் படுகொலை கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.
அவரை மருமகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்...








