தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ரூ. 2500 அவசியம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய வலியுறுத்தினார்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள சூழ்நிலையில் நாள் சம்பளமாக...
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழு ஆதரவு
சீனாவில் ஒரு கட்சி நிர்வாக நடைமுறை உள்ளது. எதிர்க்கட்சிகள் கிடையாது. இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி ஜின்பிங் கடந்த 2013-ம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்றார். கடந்த 2023-ம் ஆண்டில் அவர் 3-வது...
பாதாளக்குழு, போதைப்பொருளுக்கு முற்றப்புள்ளி வைக்கப்படும்!
" பாதாள குழு செயற்பாடு மற்றும் போதைப்பொருள் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எத்தகைய சவால்கள் வந்தாலும் இது விடயத்தில் பின்வாங்கப்போவதில்லை. " - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்ல சூழ்ச்சியா?
" போர்காலத்தில் புலிகள்கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொலை செய்யவில்லை. போர் காலத்தைவிடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்...
பாதாள குழுவுடன் தொடர்பெனில் ஏன் கைது செய்யப்படவில்லை?
சுட்டுக்கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளருக்கு பாதாள குழுவுடன் தொடர்புள்ளதெனில் அவர் உயிருடன் இருக்கும்போது ஏன் கைது செய்யப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி...
பற்றி எரிந்தது பஸ்: 25 பேர் பலி: ஆந்திராவில் சோகம்!
இந்தியா, ஆந்திர மாநிலம் கர்னூலில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள்...
சீரற்ற காலநிலையால் 21,778 பேர் பாதிப்பு: 593 வீடுகள் சேதம்!
நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 16 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5, 361 குடும்பங்களைச் சேர்ந்த 21, 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால்...
வெளிநாட்டு சக்திகளால் அடிபணிய வைக்க முடியாத பெருந்தலைவரே ரணில்!
" வெளிநாட்டு சக்திகளால் அடிபணிய வைக்க முடியாத தலைவரே ரணில் விக்கிரமசிங்க. அதனால்தான் நாட்டு நலன் கருதி அவர் பின்னால் அணிதிரண்டுள்ளோம்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன...
மரக்கறி விலைப்பட்டியல் (24.10.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













