மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சிறைச்சாலை மோதல்: இன்று கூடுகிறது விசாரணை குழு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு, இன்று (09) கூடவுள்ளது.
மேற்படி மோதல் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஜனாதிபதி செயலாளர்...
ஓய்வுபெற்ற மஹிந்தவை விமர்சிப்பதைவிடுத்து நாமலுடன் மோதுங்கள்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். எனவே, அவருடன் மோதுவதைவிடுத்து, அவரது மகன் நாமல் ராஜபக்சவுடன் சொற் சமரில் ஈடுபடுங்கள்.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க, ஆளுங்கட்சியினரை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில்...
உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யாதீர்
நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தை எதிர்க்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும், உயிரிழப்புகளைக் கூட அரசியல் இலாபத்துக்காக அவர்கள் கையாள்கின்றனர் என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குற்றம்...
அமெரிக்கா தொடர் தாக்குதல் – ஈரானின் பதிலடியால் பதற்றம்
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஈரானின் திறனை மேலும் முடக்கும் நோக்கில், அந்நாடுமீது அமெரிக்கா கூடுதல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், புஷெர் (Bushehr),...
தங்கக் காலணி விருது வெல்லப்போவது யார்?
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 'தங்கக் காலணி' (Golden Boot) விருதை வெல்வதற்கான பந்தயம் சூடுபிடித்துள்ளது.
கால்பந்து உலகின் மாபெரும் ஜாம்பவான்களால் வரலாற்று ரீதியாக வெல்லப்பட்ட இந்த...
மத்திய மாகாணத்தில் 5,082 பேருக்கு டெங்கு: மரண எண்ணிக்கையும் அதிகரிப்பு
நாட்டில் கடந்த 7 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 8 ஆயிரத்து 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 07 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 63 ஆயிரத்து 835 பேர்...
போரினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு
மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக, 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம்...
என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி!
வீடுகளில் முடங்கிக்கிடக்கும் கைத்தொழில் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக, காத்தான்குடி என்.எம் இன்ஸ்டிடியூட் (NM Institute) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 ஆஆம் திகதிகளில், இலங்கையிலுள்ள அனைத்து பாகத்திலிருந்தும் பங்கு...
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...













