” IMF நிபந்தனைகளில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும்” – செல்வம் எம்.பி. கோரிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நாட்டில் நீண்ட காலம் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சர்வதேச நாணய நிதியத்துடனான...
போர் நடக்கும் உக்ரைனுக்கு கடன் வழங்க IMF ஒப்புதல்
உக்ரைன் நாட்டுக்கு 15.6 பில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு ஊழியர் மட்டத்தில் உடன்படிக்கை எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.
போர் நடக்கும் நாடொன்றுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க ஒப்புதல்...
வகுப்பறையில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்
கனடாவில் உயர்நிலை பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை மாணவன் கத்தியால் குத்தியுள்ளார்.அத்துடன் இந்த சம்பவத்தை அறிந்து அதனை தடுக்க வந்த ஆசிரியரும் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
கனடாவின் ஹாலிஃபாக்ஸில் உள்ள...
மாணிக்கக்கல் தோண்டிய ஐவரில் ஒருவர் பலி; நால்வர் கைது
கந்தப்பளை ஹய்பொரஸ்ட் மாகுடுகலை பிரதேசத்தில் இயற்கை வனபகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹய்பொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
மாகுடுகலை பிரதேசத்தில் ஐவர் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட போது ஒருவர் மீது பாரிய கல்...
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்
உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 112 ஆவது இடத்தில் உள்ளது.
2022 ஆம் ஆண்டில் 127 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இம்முறை முன்னேறியுள்ளது.
உலக மகிழ்ச்சி தினம் வருடாந்தம் மார்ச் 20 ஆம்...
விரைவில் அமைச்சரவை மாற்றம் – நாமலுக்கு பதவி இல்லை
சர்வதேச நாணய நிதியக் கடன் தொகையின் முதல் தவணைக் கொடுப்பனவு கிடைத்துள்ள நிலையில், புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்று அரச வட்டாரம் தெரிவிக்கின்றது.
இதில் பல மாதங்களாக இழுபறியில்...
IMF ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழு உரை………
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
கடந்த காலத்தை விமர்சிப்பது தனது பணியல்ல என்றும்,...
நுவரெலியாவில் உள்ள “சைப்ரஸ் மரங்கள்” வெட்டப்படுவதன் பின்னணி என்ன?
"நுவரெலியா நகரிலுள்ள வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த 150 வருடங்ளுக்கு மேலாக பழமை வாய்ந்த நுவரெலியாவின் அழகிற்கு பெருமை தேடி கொடுக்கம்
"சைப்ரஸ்" மரங்கள் விறகிற்காக வெட்டப் படுகின்றன. இதற்கு யார் அனுமதி வழங்கினார்கள்...
ஆண்டுகள்தான் ‘200’ ஐ கடந்துள்ளன …மக்களின் அவலங்கள் இன்னும் மாறவில்லை!
" மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கிட்டவில்லை. தமது வாழ்வை சூழ்ந்துள்ள இருள் இன்னும் நீங்கவில்லை."
இவ்வாறு பொகவந்தலாவ டியன்சின் தோட்ட...
நிலையான பொருளாதார மேம்பாட்டுக்கு உள்ளக கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் – ஜீவன்
காலநிலை மாற்றம், மனித செயற்பாடுகள் உள்ளிட்ட காரணிகளால் நீர்வளத்துக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, நீர்வளத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என...






