“மாகாணசபைகள், உள்ளாட்சிசபைகள் ஜனாதிபதி ஆட்சியின்கீழ் இருப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்”
" மாகாண சபைகளைப்போல தற்போது உள்ளாட்சி சபைகளும் ஜனாதிபதி ஆட்சியின்கீழ் வந்துள்ளது. ஜனநாயகத்தை நேசிக்கும் எவரும் இந்த போக்கை அனுமதிக்கமாட்டார்கள். எனவே, இந்நிலைமை மாற வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்."
இவ்வாறு...
ஜனாதிபதி இன்று விசேட உரை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ள கடன் திட்டம் மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக அவர் இதன்போது தெளிவுபடுத்துவார்.
அத்துடன், நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி நாளை உரையாற்றவுள்ளார்.
கண்டி 18 வளைவு வீதிக்கு பூட்டு
மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக கண்டி – மஹியங்கனை வீதியின் 18 வளைவு பகுதி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி...
வித்யா கொலை தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அளித்த உத்தரவு
புங்குடுதீவு மாணவி வித்யா என்ற பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதியை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இந்த...
பூறு மூனாவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க அனுமதி
பூறு மூனா எனப்படும் ரவிந்து சங்கவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆயுதக் கடத்தல் தொடர்பான தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இது...
எஜமானின் வங்கி அட்டையிலிருந்து 50 இலட்சம் ரூபாவை மோசடி செய்த பணிப்பெண் கைது
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியின் ஏ.ரி.எம் அட்டையிலிருந்து சுமார் 50 இலட்சம் ரூபாவை மீளப் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் பணிப்பெண் பணிப்பெண்ணின் மகள் மற்றும் மருமகன் உட்பட மூவரை கைது...
தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக திமுத் கருணாரத்ன அறிவிப்பு
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக திமுத் கருணாரத்ன அறிவித்துள்ளார்.
தனது இந்த தீர்மானத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
மார்ச் இறுதியில் முதலாம் தரத்தின் அனைத்து வகுப்புக்களிலும் ஆங்கிலம் பேசும் முறை ஆரம்பிக்கப்படும்-கல்வி அமைச்சர்
எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதலாம் தரத்தின் அனைத்து வகுப்புக்களிலும் ஆங்கிலம் பேசும் முறை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் காலங்களில் 6-9 மற்றும்...
” மஹிந்தவை பிரதமராக்குவோம்” – மொட்டு கட்சி செயலர் அறிவிப்பு
" மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டுமென்றால் அதனை எம்மால் இலகுவில் செய்துவிட முடியும். ஆனால் அவ்வாறான எந்தவொரு முயற்சியும் இடம்பெறவில்லை." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்...







