ஓய்வு பெற்ற ரயில்வே சாரதிகளுக்கு அழைப்பு

0
விசேட அனுமதி பெறப்பட்டு பிற்பகலில் அதிக ரயில்களை இயக்க ஓய்வு பெற்ற சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக  ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார். இன்று காலை 21 ரயில்கள் இயக்கப்பட்டதாக ரயில்வே மேலதிக பொது மேலாளர்...

இலங்கையுடன் முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள அயர்லாந்து

0
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அயர்லாந்து அணி முன்னர் திட்டமிட்டதற்கு பதிலாக இலங்கையுடன் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. அயர்லாந்து அணி இலங்கையில் இரண்டு ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியிலேயே ஆடுவதாக...

மேலும் வலுவிழந்தது இலங்கை ரூபா

0
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் வலுவிழந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பெற்றோல், டீசல் விநியோகம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

0
சாதாரண செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரை 6,600 லீற்றர் கொள்ளளவை கொண்ட 300 இற்கும் மேற்பட்ட பெற்றோல், டீசல் பவுசர்கள் விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன்...

தொழிற்சங்க நடவடிக்கையில் மலையகத்தின் இயல்பு நிலை சற்று ஸ்தம்பிதம்

0
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது. அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள்,...

முதலிரவு நடக்காததை வெளியே சொன்னதால் மணமகன் கொதிப்பு! புதுப்பெண், மாமியார் வெட்டிக்கொலை!!

0
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சிந்துல முனி நகரை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி கிருஷ்ணவேணி. பிரசாத் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவர்களின் மகன் சரவணன். அவர் பி.டெக் படித்துவிட்டு தன்னார்வலராக வேலை...

ரஷ்யாவுடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ளப் போவதில்லை, உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவர செல்வாக்கைப் பயன்படுத்த முடியும் என...

0
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலர் டொனால்ட் லூ, ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் பார்வையை வெளிப்படுத்தினார். ரஷ்யாவுடனான உறவை இந்தியா விரைவில் முடித்துக் கொள்ளப்...

இரு மாதங்களில் 8,422 தொலைபேசிகள் திருட்டு!

0
2023 ஆரம்பத்தின் முதல் இரண்டு மாதங்களில், இலங்கையில் 8,422 ஸ்மார்ட்போன்கள் திருடப்பட்டு அல்லது தொலைந்து போயுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொலைந்த தொலைபேசிகளை மீட்பதற்காக பொலிஸார் 2018 டிசம்பர் 31 ஆம்...

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக பசறையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

0
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை உடன் குறைக்குமாறு வலியுறுத்தியும் பசறையில் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியினரால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாழ்க்கை செலவு அதிகரிப்பு , மின்சார...

கண்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – கைதான எழுவருக்கு மறியல்

0
கண்டி மாபானாவத்துர பகுதியிலுள்ள வீடொன்றில் பிரபல நடிகை ஒருவரின் ஊடாக இயங்கி வந்ததாக கூறப்பட்ட விபசார நிலையமொன்றை கண்டி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளனர். இச்சுற்றிவளைப்பில் நான்கு யுவதிகள் உட்பட 7 பேர்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...