நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு சம்பள அதிகரிப்பு?
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முன்மொழிவை பொது நிர்வாக அமைச்சுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக,நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு தற்போது அடிப்படைச் சம்பளம் 35,000 ரூபாய்.
இந்த...
கொவிட் தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழப்பு
நாட்டில் மேலும் இரண்டு பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (09) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...
இலங்கை விவசாயிகளின் விவசாய தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இலங்கை விவசாயிகளின் விவசாய தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வருகைத்தந்துள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு வருகைத்தந்துள்ள சர்வதேச...
புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் பதவிப்பிரமாணம்
பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார்.
பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர்...
புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க தீர்மானம்
புதிதாக பன்னிரண்டு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்பட உள்ளனர்.
நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி,...
விவசாயிகளை சந்தித்தார் சமந்தா..
நாட்டிற்கு வருகைதநதுள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் ஜா எல பகுதியில் விவசாயிகளை சந்தித்துள்ளார்.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ...
பாணின் எடையைக் குறைத்து 190 ரூபாவுக்கு விற்க நடவடிக்கை
சில பேக்கரி உரிமையாளர்கள் 190 ரூபாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடைக்குக் குறைவான பாணை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
சில பேக்கரி உரிமையாளர்கள் ஒரு பாணின் எடையை 300...
ரயில் பயணச்சீட்டுகளுக்குத் தட்டுப்பாடு
புகையிரதத் திணைக்களத்தில் பயணச்சீட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப பயணச்சீட்டு வழங்குவதில்லை என பயணிகள் சிலர் தெரிவித்தனர்.
இது குறித்து, ரயில்வே உதவிப் பொது முகாமையாளர் எஸ். பொல்வத்த கூறுகையில்,...
எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும்?
மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் அதிகரிப்புடன் எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் திரு.அஜித் குணசேகர இதை தெரிவித்தார்.
எமது நாடு மீது போர்க்குற்றச்சாட்டை முன்வைத்தால் அதை ஏற்க நாம் தயாரில்லை-விஜயதாஸ ராஜபக்ச
இலங்கை மீது எந்தவொரு தரப்பினரும் போர்க்குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. அதையும் மீறி எமது நாடு மீது போர்க்குற்றச்சாட்டை முன்வைத்தால் அதை ஏற்க நாம் தயாரில்லை” – என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச...










