நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

0
நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மீண்டும் எரிபொருள் கிடைக்கும் திகதி தற்போது கூற முடியாது- காஞ்சன விஜேசேகர

0
இதுவரை எரிபொருள் நிறுவனங்களுக்கு 735 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தவேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவம்...

அரச துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை- சுற்றறிக்கை வெளியானது

0
அரச துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய எரிபொருள் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு...

சர்வதேச வீட்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அட்டனில் ஆர்ப்பாட்ட பேரணி

0
சர்வதேச வீட்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அட்டனில் இன்று (16.06.2022) ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. புரொடெக்ட் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்ப்பாட்ட பேரணி அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமானது. 300ற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்....

இலங்கை முழுவதும் 3500 பேக்கரிகள் பூட்டு- பாண், பணிஸ் விலைகள் மேலும் அதிகரிக்கும்

0
இலங்கை முழுவதும் தற்போது வரையில் 3500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். பேக்கரி உணவுப் பொருட்களுக்கான மூலப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை...

தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு தலைவர் தினேஷின் அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு – மனோ கணேசன்

0
பாராளுமன்ற தேர்தல்முறையை விகிதாரசார முறையில் இருந்து கலப்பு முறைக்கு மாற்றும் சிபாரிசை முன்வைக்கும் தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தணவின் ஒருதலைபட்ச இறுதி அறிக்கைக்கு, தெரிவுக்குழுவின் பெரும்பாலான அங்கத்தவர்கள் கடும்...

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு

0
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பாதையொன்றுக்கு அருகில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பொதியில் கைக்குண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்நிலையில், தற்போது குண்டு செயலிழக்கும் பிரிவினரை...

டீசலுக்கு பதில் தண்ணீர்-60 லீற்றர் நீர், 24,000 ரூபாய்க்கு விற்பனை

0
எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி,  டீசல்  என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீரை 3 கேன்களில் விற்ற சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த 60 லீற்றர் நீர், 24,000 ரூபாய்க்கு...

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மந்திராலோசனை

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (15) மாலை பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்தார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் குறுகிய...

ராஜபக்ச அரசின் தவறான வரிக்கொள்கையாலேயே நாடு திண்டாடுகிறது – பாரத் சீற்றம்

0
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான அரசின் தவறாக வரிக்கொள்கைகளும், பிரதான காரணமாகும்." - என்று இ.தொ.காவின் உப தலைவரும்,  பிரஜா சக்தி திட்டத்தின்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...