7 வயது சிறுமி இரகசியமாக புதைப்பு – இரத்தினபுரியில் பயங்கரம் – விசாரணை தீவிரம்

0
இரத்தினபுரி, தெல்வல பகுதியில் காட்டில் இரகசியமான முறையில் 7 வயது சிறுமி புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் தாய் வேறு ஒருவருடன் வசிக்கும் நிலையில், சிறுமி தாக்கப்பட்டுள்ளார். வீட்டிலிருந்த...

இலங்கை வருகிறார் சமந்தா பவர் – முக்கிய சந்திப்புகளுக்கு ஏற்பாடு

0
அமெரிக்க உதவித் திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் நாளைமறுதினம் (10) சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வருகின்றார். அவர் இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்...

இ.தொ.காவின் கோரிக்கைக்கு கல்வி அமைச்சர் சாதகமான பதில்!

0
பெருந்தோட்ட உயர்கல்விதரத்தை அதிகரிக்கும் நோக்கில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு தோட்டப்புற மாணவர்கள் உள்வாங்கப்படும் சதவீதத்தை அதிகரிக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு...

நாட்டின் நெருக்கடி நிலைமை தீரும் வரை சம்பளமின்றி பணியாற்றுவதற்கு தீர்மானம்-சாந்த பண்டார

0
நாட்டின் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் வரை இராஜாங்க அமைச்சர்கள் சம்பளமின்றி பணியாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் சில...

சுதந்திர தினத்துடன் இணைந்தாக, குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1996 வீடுகளை வழங்க ஜனாதிபதி திட்டம்

0
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட குறைந்த செலவுடன் 75 ஆவது சுதந்திர தினத்தை தனித்துவமான, விசேட நிகழ்வாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 75ஆவது சுதந்திர...

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றம்

0
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்ட மூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும் ,எதிராக வாக்குகளும் 10 அளிக்கப்பட்டன.

அரசாங்க அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை மீளாய்வு செய்வதற்கு குழு நியமனம்

0
அரசாங்க அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.  அரச சேவைகளை இலகுபடுத்துவதற்காக பல்வேறு அரச நிறுவனங்களால் தற்போது 98 பொதுப் படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை...

இரட்டிப்பாக அதிகரித்த சவப்பெட்டிகளின் விலை!

0
சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களுக்காக, இருப்பவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிணப்...

பிரதேச செயலாளர் தலைமை வகித்தும் தோல்வியில் முடிந்த ஆலயத்துக்கான நிர்வாக சபை தெரிவுக் கூட்டம்

0
பத்தனை டெவோன் காட்டு மாரியம்மன் ஆலயத்துக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவுக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.   புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்ய 08.09.2022 அன்று வியாழக்கிழமை நுவரெலியா பிரதேச செயலாளர் சம்பத் தலைமையில்...

இலவசமாக பொருட்களை அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி

0
வெளிநாடுகளில் இருந்து பரிசுகள் அனுப்புவதாகவும் அல்லது உங்களுக்கு சீட்டிலிப்பில் கோடிக்கணக்கில் பணம் விழுந்துள்ளதாகவும் கூறி மக்களை ஏமாற்றும் கும்பள் தொடர்சியாக இலங்கை மக்களை குறிவைத்து ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன் இவ்வாறான ஏமாற்று கும்பலினால்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...